Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் மரணம்
Page 1 of 1
திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் மரணம்
-
அண்ணாநகர்:
அண்ணாநகர் தனியார் மருத்துவமனையில் கொரோனா
நோய்தொற்று சிகிச்சை பலனின்றி முன்னாள் வடசென்னை
மாவட்ட திமுக செயலாளர் பலராமன் இன்று அதிகாலை
பரிதாபமாக மரணமடைந்தார்.
சென்னை அண்ணாநகர், 13-வது மெயின் ரொடு, சாந்தி காலனியை
சேர்ந்தவர் உ.பலராமன் (77). இவர், சுமார் 25 ஆண்டுகளாக
வடசென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்துள்ளார்.
இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவர் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது ரத்த பரிசோதனையில்
கொரோனா நோய்தொற்று உறுதியானது. அதே மருத்துவமனையில்
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் பலராமனுக்கு கடும்
மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதுதொடர்பான சிகிச்சை பலனின்றி
பலராமன் பரிதாபமாக மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது
உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இன்று மாலை 3 மணியளவில் அவரது உடலை மாநகராட்சி சுகாதாரத்துறை
அதிகாரிகள் அரும்பாக்கம் சுடுகாட்டில் உறவினர்கள் முன்னிலையில்
பாதுகாப்புடன் அடக்கம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
என தகவல் கூறப்படுகிறது.
-
--------------------------------
தினகரன்
Similar topics
» திமுக நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கைது
» புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்
» திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி மரணம்
» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
» ஏர்செல்லுக்கு உரிமம் வழங்காமல் இழுத்தடித்தார் தயாநிதி: முன்னாள் செயலாளர்
» புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் தலைமைச் செயலாளர் மாலதி மரணம்
» திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி மரணம்
» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
» ஏர்செல்லுக்கு உரிமம் வழங்காமல் இழுத்தடித்தார் தயாநிதி: முன்னாள் செயலாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|