ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடியோ கான்பரன்சிங் விசாரணையில், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

Go down

வீடியோ கான்பரன்சிங்  விசாரணையில், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்  Empty வீடியோ கான்பரன்சிங் விசாரணையில், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

Post by ayyasamy ram Sun Jun 21, 2020 6:44 am

புதுடில்லி;
உச்ச நீதிமன்றத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக
நடைபெற்ற வழக்கு விசாரணையில், தன் வீட்டு படுக்கை
அறையில் சாய்ந்தபடி வாதாடிய வழக்கறிஞருக்கு,
நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில்,
'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, வழக்கு விசாரணைகள்
நடத்தப்பட்டு வருகின்றன.இதுபோல், ஒரு வழக்கு விசாரணை,
உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் முன்னிலையில்
நடந்தது.

அப்போது வாதாடிய வழக்கறிஞர், 'டி சர்ட்' அணிந்து,
படுக்கையில் சாய்ந்தபடி, வாதங்களை எடுத்து வைத்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த, நீதிபதி கூறியதாவது:

ஒரு வழக்கறிஞர், நீதிமன்றத்தில் ஆஜராகும் போது பின்பற்றும்
ஒழுங்குமுறைகளை, வீட்டில் இருந்து வாதாடினாலும் கடைப்
பிடிக்க வேண்டும்.பொருத்தமற்ற படங்களை பின்னணியில்
காண்பிப்பது உள்ளிட்ட, நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

கொரோனா தீவிரமாக பரவும் சூழலில், வழக்கு விசாரணைகளில்,
பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், வீடியோ கான்பரன்ஸ்
மூலம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அதில் பங்கேற்கும்
வழக்கறிஞர்கள், கண்ணியமான முறையில் உடை அணிவதுடன்,
நீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் மரபுகளை தவறாமல்
பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதேபோன்ற ஓர் பிரச்னையில், வீடியோ கான்பரன்சிங்
விசாரணையில், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
குறித்து, உச்ச நீதிமன்றம், 15ம் தேதி கருத்து தெரிவித்து இருப்பதையும்,
அவர் சுட்டிக் காட்டினார்.

இதையடுத்து, தவறை உணர்ந்த வழக்கறிஞர், தன் செயலுக்காக,
நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.


தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இங்கிலாந்து வீரர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் இளவரசர் வில்லியம் ஆறுதல்
» வீடியோ கான்பரன்சிங் விசாரணை முதல் சமூக சேவை தண்டனை வரை: குற்றவியல் சட்டங்கள் மறுசீரமைப்பு
» அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
» வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 12 விதிகள்.
» ரொமான்ஸ் அதிகரிக்க வேண்டுமா?: பின்பற்ற வேண்டிய பெட்ரூம் கட்டளைகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum