Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மகள் திருமணம் - திருவனந்தபுரத்தில் எளிமையாக நடந்தது
Page 1 of 1
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மகள் திருமணம் - திருவனந்தபுரத்தில் எளிமையாக நடந்தது
![கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மகள் திருமணம் - திருவனந்தபுரத்தில் எளிமையாக நடந்தது 202006160204401389_Kerala-Chief-Minister-Pinarayi-Vijayan-daughter-married_SECVPF](https://img.dailythanthi.com/Articles/2020/Jun/202006160204401389_Kerala-Chief-Minister-Pinarayi-Vijayan-daughter-married_SECVPF.gif)
-
திருவனந்தபுரம்,
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்-கமலா தம்பதி மகள் வீனா.
இவருக்கும், அப்துல்காதர்-ஆயிஷா பீவி தம்பதி மகன் முகமது
ரியாசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
வீனா, பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமை செயல்
அதிகாரியாக உள்ளார். மணமகன் முகமது ரியாஸ், ஜனநாயக
வாலிபர் சங்க அகில இந்திய தலைவராக உள்ளார்.
நிச்சயிக்கப்பட்ட வீனா-முகமது ரியாசுக்கு திருமணம் திருவனந்தபுரத்தில்
உள்ள முதல்-மந்திரியின் அரசு இல்லத்தில் நேற்று எளிமையாக நடந்தது.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், அந்த விதிகளுக்கு உட்பட்டு
குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றனர்.
இருவீட்டாரின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்ட
இந்த விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மந்திரிகளில்
தொழில்துறையை கவனித்து வரும் ஜெயராஜன் ஒருவர் மட்டுமே
பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீனா, முகமது ரியாஸ் இருவருக்கும் இது 2-வது திருமணமாகும்.
வீனா ஏற்கனவே திருமணமாகி 2015-ம் ஆண்டு விவாகரத்தானவர்.
அதேபோல், முகமது ரியாஸ் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றவர்.
முகமது ரியாஸின் தந்தை அப்துல் காதர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி
ஆவார்.
கடந்த 2009-ம் ஆண்டு கோழிக்கோடு நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முகமது ரியாஸ் வேட்பாளராக போட்டியிட்டார்.
அப்போது, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராகவனிடம்
குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
முதல்-மந்திரி பினராயி விஜயன் மகள் வீனா-முகமது ரியாசுக்கு வாழ்த்து
தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் எம்.பி. மற்றும் பல்வேறு
அரசியல் கட்சி பிரமுகர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தினத்தந்தி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்
» விரைவில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்
» அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது
» எளிய முறையில் நடந்த நிதி மந்திரி மகள் திருமணம்
» மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்
» விரைவில் சபரிமலையில் விமான நிலையம் அமைக்கப்படும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்
» அமெரிக்காவில் கிளிண்டன் மகள் திருமணம்: கோலாகலமாக நடந்தது
» எளிய முறையில் நடந்த நிதி மந்திரி மகள் திருமணம்
» மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|