ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:51

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:21

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

Go down

 கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை Empty கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

Post by ayyasamy ram Sun 7 Jun 2020 - 12:23


கொரோனா தொற்று பாதித்து ஆஸ்பத்திரிகளில்
சேர்க்கப்படுகிறவர்களை பார்ப்பதற்கு யாருக்கும்
அனுமதி தரப்படுவது இல்லை.

இதனால் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களையும்,
குடும்பத்தினரையும், நண்பர்களையும் பார்க்காமலும்,
பேசாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் ஸ்திரமான உடல் நிலையில்
உள்ள கொரோனா நோயாளிகள் செல்போன்களை பயன்
படுத்துவதற்கு அனுமதிக்கலாம் என மேற்கு வங்காள மாநில
முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் அங்குள்ள டாக்டர்கள்
சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதேபோன்று ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் தொற்றில்
இருந்து மீள்வதற்காக அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை
பலனின்றி இறந்துபோகிறபோது, அவர்களின் உடல்களைப்
பார்ப்பதற்கு குடும்பத்தினருக்கு கூட அனுமதி தரப்படுவதில்லை.

இது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள்படி, உள்ளாட்சி
நிர்வாகத்தில் இருக்கிறவர்கள் இறுதிச்சடங்குகளை செய்து
முடிக்கிறார்கள்.

இது இறந்து போகிறவர்களின் குடும்பத்தினருக்கு மன வேதனையை
ஏற்படுத்தி விடுகிறது. வாழ்நாளெல்லாம் நினைத்து நினைத்து
அவர்கள் மன நிம்மதி இழப்பதற்கும் வழிநடத்தி விடுகிறது.

இந்த நிலையில் கொரோனாவால் ஒருவர் இறக்கிறபோது,
முறையான நெறிமுறைகளை பின்பற்றியபின்னர், உடலைப்
பார்ப்பதற்கு குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும்;

இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும் அனுமதிக்க வேண்டும்
என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து மேற்கு வங்காள
முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அந்த மாநில டாக்டர்கள்
சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மணாஸ் கும்தா
கடிதம் எழுதி உள்ளார்.

இதற்கு மத்தியில், இறந்தவர்களின் உடல்களை பார்ப்பதற்கு
உறவினர்களை அனுமதிக்க மேற்கு வங்காள மாநில
சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி
இருக்கின்றன.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84183
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum