ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி

Go down

கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி Empty கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி

Post by ayyasamy ram Wed Jun 03, 2020 6:23 pm

கருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது? சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி 202006031540553742_Teen-who-recorded-George-Floyds-death-says-she-is_SECVPF
வாஷிங்டன்

அமெரிக்காவை அதிர வைத்திருக்கிறது ஜார்ஜ் பிளாயிட் கொலை.
அமெரிக்காவில், ஆயிரக்கணக்காக கருப்பின மக்கள் இனவெறி
தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளனர்.

ஆனால், ஜார்ஜ் பிளாயிடின் இறப்பும் அது நிகழ்ந்த விதமும் உலக
மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளனர்.

'கலவரக்காரர்களை போலீஸால் கட்டுப்படுத்த முடியவில்லை
என்றால் ராணுவத்தை களமிறக்குவேன் ' என்று அமெரிக்க ஜனாதிபது
டிரம்ப் எச்சரித்த பிறகும் , கலவரம் கட்டுக்குள் அடங்கவில்லை.

கருப்பினத்தவர் மரணம் குறித்து டிரம்பின் கவலையில்லாத பதில்
போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா மட்டுமின்றி ஜார்ஜ் பிளாயிட்டுக்கு ஆதரவாக இங்கிலாந்து
போன்ற நாடுகளிலும் அங்கிருக்கும் அமெரிக்காவின் தூதரகம் முன்பு
போராட்டம் நடைபெற்று வருகிறது.

காரணம்... ஜார்ஜ் பிளாயிட்டின் கடைசி விநாடிகள் தொடர்பான வீடியோ
மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம். இந்த தாக்கத்தை ஏற்பட காரணமாக
இருந்தவர் 17 வயது கருப்பின சிறுமி டார்னெல்லா ஃப்ரேஸர்.

கடந்த மே 25- ந் தேதி மின்னபொலிஸ் நகரில் பெட்டிக்கடை ஒன்றுக்கு
சிகரெட் வாங்க சென்றார் ஜார்ஜ் பிளாயிட் . அதற்கு, பணமாக
20 டாலர் நோட்டை எடுத்துக் கொடுத்தார். போலி டாலர் என்று, நினைத்த
கடைக்காரர் உடனடியாக போலீஸாருக்கு போன் செய்து விடுகிறார்.

அடுத்த விநாடியில், போலீஸ் அங்கே ஆஜர் . காரில் வந்த நான்கு
போலீஸ்காரர்களில் ஒருவர், டெரக் சோவீன். காரை விட்டு இறங்கிய
வேகத்தில் டெரன் சோவீன் , ஜார்ஜ் பிளாயிட்டை குப்புற படுக்க வைத்து
முழங்கையை பின்னால் கட்டி கழுத்தில் தன் முட்டியை வைத்து
அழுத்துகிறார்.

ஜார்ஜ் பிளாயிட் , அந்த கருப்பினத்தவர் என்னால் மூச்சு விட
முடியவில்லை, என்னை கொல்ல வேண்டாம் என்று கெஞ்சினார்.
அந்த வெள்ளை போலீஸ் அதிகாரி தனது முட்டியை கழுத்தில் இருந்து
எடுக்கவே இல்லை. அருகிலிருந்த மற்ற போலீஸ்காரர்களும்
தடுக்கவில்லை.

சுமார் 8 நிமிடம் 46 விநாடிகளில் ஜார்ஜ் பிளாயிட் தன் உயிரை இழந்து
விட்டார்.

இந்த சம்பவத்தை அப்படியே வீடியோவாக பதிவு செய்தவர்தான்
டார்னெல்லா. ஜார்ஜ் பிளாயிட் உயிரை இழக்கும் வீடியோவை
டார்னெல்லா சமூகவலைத்தளத்தில் வெளியிட இப்போது,
அமெரிக்காவே பற்றி எரிகிறது.

ஆனால், இணையத்தில் டார்னெல்லாவை ஏராளமானோர்
விமர்சனமும் செய்தனர். 'நீ ஏன் அவரை காப்பாற்ற செல்லவில்லை'
என்று டார்னெல்லாவை பார்த்து கேள்வி கணைகளை தொடுத்தனர்

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நவ்திஸ் மீடியா வழியாக
டார்னெல்லா, பதிலளித்துள்ளார்.
''நான் ஒரு மைனர் பெண். அங்கே நடந்த சம்பங்களை பார்த்ததும்
பயந்து விட்டேன். என்னால், அந்த போலீஸை எதிர்த்து போராடிவிட
முடியுமென்று கருதுகிறீர்களா.

ஜார்ஜ் இறப்பதை நான் 5 அடி தொலைவிலிருந்து பார்த்தேன்.
அந்த தருணத்தை எப்படி உணர்வதென்றே எனக்கு தெரியவில்லை.
மிக மோசமான சம்பவம் அது.

என் நிலையில் இருந்து பார்த்தால்தான் அதை உணர முடியும் ''
என்று பதிலளித்துள்ளார். ஜார்ஜ் பிளாயிட் மரணத்தை கண்டித்து
நடந்து வரும் போராட்டங்களிலும் டார்னெல்லா ஃப்ரேஸர் கலந்து
கொண்டுள்ளார்.
-
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு! ராஜபக்ஷேவின் நாடகமா?! - உண்மையில் நடந்தது என்ன?
» 1,600 பெண்களை வீடியோ எடுத்த கும்பல் கைது
» ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிப்பு சிறுமியின் கண்ணீர் பேட்டி
» இந்திய சிறுமி அழும்போது ரத்தக் கண்ணீர் வடிக்கிறாள்
» என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum