ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 17:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 16:12

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 16:00

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 15:50

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:51

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 5:46

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:55

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:47

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:14

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 22:08

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:07

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 22:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 21:54

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:41

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 21:38

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 21:25

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 21:21

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 10:54

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 8:32

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:30

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 23:39

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat 13 Jul 2024 - 22:40

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:26

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:24

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்

Go down

பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம் Empty பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்

Post by ayyasamy ram Wed 3 Jun 2020 - 17:56

பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம் 202006031532416060_Tamil_News_Ramana-Maharshi_SECVPF
-
ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது,
அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள்.
முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன்
விவாதிப்பார்கள்

அவருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர், இதையெல்லாம்
பார்த்துகொண்டு இருப்பார் இந்த வேதவிற்பன்னர்களைப் போல
பேச முடியவில்லையே, வேதத்தைப் படிக்காததால் முக்தி
கிடைக்கும் வாய்ப்பு போய்விட்டதே என வருந்துவார்.

அவரது ஏக்கத்தைப் புரிந்துகொண்டார் ரமணர்.ஒருநாள், தனக்கு
அவர் பணிவிடை செய்து கொண் டிருந்த போது, இன்று சவரம்
செய்து கொண் டாயா? எனக் கேட்டார். அவர் ஏதும் புரியாமல்,
ஆமாம் சுவாமி என்றார்.

கண்ணாடியைப் பார்த்து தானே சவரம் செய்தாய்?” என்று
திரும்பவும் கேட்டார் ரமணர்.பக்தர் கலவரத்துடன் ஏதும் புரியாமல்,
ஆமாம் என்று பணிவுடன் தலையாட்டினார்.கண்ணாடியைப் பார்த்து
நீ சவரம் செய்தாய். அதாவது, நீ சவரம் செய்யும்வரை அது உனக்கு
தேவைப்படுகிறது. உன் முகத்தை அழகாக்கும் வரை அது உதவுகிறது.

ஆனால், அந்தக்கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே
தவிர, கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா?’ என்றார்

ரமணரிடம்,முடியாது சுவாமி,என்றார் பக்தர்.அதேபோல் தான்
வேதங்களும், உபநிஷதங்களும், சாஸ்திரங்களும். நீ சிரமப்படாமல்,
காயப்படாமல், முக்தியடைய அவை உதவும். அவ்வளவு தான்.
அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர முடியாது.
தீவிர பக்தியும், இறைவழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைத் தரும்.
உன்னை இறைவனடியில் சேர்க்கும்.
அதை மட்டும் நீ செய்தால் போதும் என்றார்.

ஆகையால் நமக்கு தெரிந்த அளவில் உண்மையான அன்போடு
இறைவனை வழிபடுதலும் இறைவனின் அங்கமான ஒவ்வரு
உயிருக்கும் தொண்டு செய்வதே உண்மையான பக்தி உண்மையான
இறைவழிபாடு.

நன்றி- மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82959
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum