Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வளர்ச்சி அடைந்த நாடுகள் அமைப்பில் இந்தியா: டிரம்ப் வலியுறுத்தல்
Page 1 of 1
வளர்ச்சி அடைந்த நாடுகள் அமைப்பில் இந்தியா: டிரம்ப் வலியுறுத்தல்
வாஷிங்டன்:
''ஜி - 7 எனப்படும், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளின்
அமைப்பு, காலாவதியாகி விட்டது.இதை மேலும் விரிவு படுத்தி,
இந்தியா உள்ளிட்ட மேலும் மூன்று நாடுகளை இந்த அமைப்பில்
சேர்க்க வேண்டும்,'' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி
உள்ளார்.
'ஜி - 7' அமைப்பில், சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சி
அடைந்த அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான்,
பிரிட்டன் ஆகிய ஏழு நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த அமைப்பின் கூட்டத்தை, விரைவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:
இந்த மாத இறுதியில், ஜி - 7 நாடுகளின் மாநாட்டை நடத்த
திட்டமிடப்படிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பல்வேறு
நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், திட்டமிட்டபடி
மாநாட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் வரை கூட்டத்தை நடத்த வாய்ப்பில்லை.
மேலும், ஜி - 7 என்பது, காலாவதியான அமைப்பாகி விட்டது.
மாறி வரும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்த அமைப்பில் மாற்றத்தை
ஏற்படுத்த வேண்டும்.
இந்தியா, தென் கொரியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை
இதில் இணைத்து, ஜி - 10 அல்லது ஜி - 11 என, இதன் பெயரை மாற்ற
வேண்டும் என்பது என் கருத்து.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்ததும், இதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும். சம்பந்தபட்ட நாடுகளின் தலைவர்களுடன்,
இது குறித்து ஏற்கனவே பேசியுள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிறிலங்கா பொதுவுடமை நாடுகள் அமைப்பில் இருந்து
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம்: இந்தியா வலியுறுத்தல்
» இந்தியாவிற்கான வளர்ச்சி நிதியை குறைக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை
» மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா.
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம்: இந்தியா வலியுறுத்தல்
» இந்தியாவிற்கான வளர்ச்சி நிதியை குறைக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை
» மக்களாட்சி அமைப்பில் மேலும் புள்ளிகளை இழந்த இந்தியா.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|