Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,
Page 1 of 1
இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல்வேறு
நாடுகள் பாதிக்கப்பட்டன. ஐக்கிய அரபு நாடுகளும் பாதிக்கப்பட்டன.
இங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
31,086 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 253 ஆகவும்
உள்ளது. முன்னதாக யு.ஏ.இ.,யும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.
இதனிடையே இன்று (27 ம் தேதி) ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு
இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளது. அமீரகம் முழுவதும் வணிகக்
கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து துபாய் இளவரசரும்
செயற்குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின்
முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து
இருப்பதாவது:
பொது மக்கள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில்
சுதந்திரமாக நடமாடலாம்.
யு.ஏ.இ.க்கு திரும்பி வர விரும்புவோருக்கும் போக்குவரத்திற்காகவும்
விமான நிலையங்கள் திறக்கப்படும். சில்லறை கடைகள் மற்றும்
மொத்த விற்பனைகள் மீண்டும் திறக்கப்படும்.
இஎன்டி கிளினிக்குகள் , குழந்தைகள் சுகாதார மையம் மீண்டும்
திறக்கப்படும். அறுவை சிகிச்சை மையங்கள் இரண்டரை மணி
நேரம் இயங்கும்
பொழுது போக்கு மையங்கள் மீண்டும் திறக்கப்படும்.
அமீர், தாஷீல் போன்ற அனைத்து அரசு அலுவலகங்களும்
திறக்கப்படும். இன்று முதல் இயக்கப்படும் மெட்ரோ பயன்பாடு
ஞாயிற்றுகிழமை முதல் வியாழன் வரையில் காலை 7 மணிமுதல்
நள்ளிரவு வரையிலும் , வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல்
நள்ளிரவு வரையிலும் இயங்கும்.
மேலும் பொது போக்குவரத்து நேரங்களும் மாற்றப்பட்டு உள்ளன.
இரவு 11மணி முதல் காலை 6 மணி வரை அத்தியாவசிய
பயணங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இண்ட்ராசிட்டி பஸ்கள்
காலை 6 மணி முதல் 11 மணி வரை இயக்கப்படும்.
அனைத்து லிப்டுகளிலும் தேவையான சமூக இடைவெளியை
கடைப்பிடிக்க வேண்டும். முடி திருத்தும் கடைகளும் திறக்க
அனுமதிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
--
தினமலர்
Similar topics
» கேரளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது: பலி எண்ணிக்கை 104 ஆனது
» பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு
» திரும்புகிறது அட்லான்டிஸ்
» ஹாரிஸ் பக்கம் திரும்புகிறது ஷங்கரின் பார்வை
» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு
» பரமக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது. பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு
» திரும்புகிறது அட்லான்டிஸ்
» ஹாரிஸ் பக்கம் திரும்புகிறது ஷங்கரின் பார்வை
» அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்...: திரும்புகிறது வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|