ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா? பரபரப்பு தகவல்

Go down

ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா? பரபரப்பு தகவல் Empty ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா? பரபரப்பு தகவல்

Post by ayyasamy ram Fri May 22, 2020 7:42 am

ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா? பரபரப்பு தகவல் 202005220024149139_Possibility-of-sanctions-on-India-remain-on-table-says_SECVPF
-
வாஷிங்டன்,

இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நல்லுறவு
கால காலமாக நீடித்து வருகிறது.

அந்த நாட்டிடம் இருந்து எஸ்.400 என்று அழைக்கப்படுகிற
அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை (5 எண்ணிக்கை)
வாங்குவது என இந்தியா 2018-ம் ஆண்டு ஒப்பந்தம்
போட்டது.


இந்த ஒப்பந்தம் 5 பில்லியன் டாலர் (சுமார்
ரூ.37 ஆயிரத்து 500 கோடி) மதிப்பிலானது.

ரஷியாவிடம் இருந்து இந்த ஏவுகணைகளை இந்தியா வாங்குவது
அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. தங்களிடம் இருந்துதான்
இத்தகைய தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று
அமெரிக்கா எண்ணுகிறது.

எனவே, ரஷியாவிடம் இருந்து நீங்கள் ஏவுகணை வாங்கினால்,
பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டியது.
ஆனாலும் இந்தியா அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது.

இந்த ஏவுகணைகளை வாங்குவதற்காக ரஷியாவுக்கு இந்தியா
முதல் கட்டமாக 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,000 கோடி)
தொகையை கடந்த ஆண்டு வழங்கியது. இது அமெரிக்காவுக்கு
மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் செயல் குறித்து அமெரிக்க துணை மந்திரி
ஆலிஸ் வெல்ஸ் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள்)
கூறியதாவது:-

அமெரிக்க பொருளாதார தடைகள் சட்டப்படி (கேட்சா) ரஷியா மீது
பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து
போர் தளவாடங்கள் வாங்குகிற நாடுகள் மீது பொருளாதார தடை
விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்.400 அதிநவீன வான்பாதுகாப்பு
ஏவுகணைகளை வாங்குவதால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா
பொருளாதார தடை விதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா அதிநவீன நிலை மற்றும் மிக உயர்ந்த தொழில்நுட்ப
முறைகளை பின்பற்ற நகர்கிறபோது, உண்மையில் அவர்கள்
எந்த அமைப்பினுள் செயல்பட விரும்புகிறார்கள் என்பது கேள்வியாக
மாறும்.

ஒரு கட்டத்தில் இந்தியா, தொழில்நுட்பங்கள் மற்றும் தளங்களுக்கு
ராணுவ ரீதியிலான உறுதிப்பாட்டை செய்ய வேண்டும். எங்களிடம்
சிறப்பான தொழில்நுட்பங்களும், தளவாடங்களும் இருக்கின்றன.

ஜனாதிபதி டிரம்ப் இந்தியா சென்று வந்த பிறகு இரு தரப்பு வர்த்தகம்
இப்போது 20 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1½ லட்சம் கோடி)
தற்போது தாண்டி இருக்கிறது.

இந்தியாவுக்கு மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களை
வழங்குவதற்கான கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறோம்.
அதற்கான பெருமை, தற்போதைய நிர்வாகத்துக்கு உண்டு.
அமெரிக்க வான்பாதுகாப்பு ஏவுகணைகள் வாஷிங்டனை
மட்டுமல்ல இந்தியாவையும் பாதுகாக்கும்.

21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களுக்கு குறிப்பாக செயற்கை
நுண்ணறிவு, தன்னாட்சி சாதனங்கள் போன்றவற்றால் ஏற்படுகிற
அச்சுறுத்தல்களை சந்திக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா?
» 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை
» ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா
» 2030ல் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்
» பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum