ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தல்

Go down

அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தல் Empty அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தல்

Post by ayyasamy ram Thu May 21, 2020 9:43 pm

அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தல் Tamil_News_large_2543476
-
புதுடில்லி:
அமெரிக்காவில் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக குற்றம்
சாட்டப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு
கடத்தப்பட்டார்.

ஐதராபாத்தை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் ஜூபைர், 41,
அமெரிக்காவில் இல்லினியோஸ் பல்கலை.யில் பொறியியல்
படித்துள்ளார்.

2006-ம் அமெரிக்காவின் ஒஹிகோ மாகாணத்தைச் சேர்ந்த
பெண்ணை மணந்து கொண்டதன் மூலம் அந்நாட்டு நிரந்தர
குடிமகன் உரிமை பெற்றார்.

இந்நிலையில் அரேபிய நாடுகளில் செயல்பட்டு வரும்
அல்கொய்தா பிரிவு முக்கிய தலைவரிடம் தொடர்பு வைத்துக்
கொண்டு, அந்த பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியாக
இவர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி சிறப்பு விமானம் மூலம்
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு முகமது இப்ராஹிம்
ஜூபைர் நாடு கடத்தப்பட்டார்.

தற்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள கொரோனா
பரிசோதனை மையம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு
காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
--------------------------
தினமலர்


Last edited by ayyasamy ram on Fri May 22, 2020 7:35 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தல் Empty Re: அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தல்

Post by Guest Thu May 21, 2020 10:31 pm

அவரின் துபாயில் இருக்கும் அண்ணன் பெயரில் செக் மோசடி செய்ததும்,ஐந்து வருட ஜெயில் தண்டனை பெற்றதும்..........., இப்போது பிரியாணி சாப்பிட இந்தியா வந்துள்ளார்.என்ஜோய்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவிற்கு எதிராக தலிபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு சலாஹூதீன் அழைப்பு
» கேபி ஆதரவாளர் புலிக்குட்டி நாடு கடத்தல்
» கணணி ஹாக்கிங் மன்னர் கைது - இலண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்
» பிணைக்கைதியை கொல்வோம்: அமெரிக்காவுக்கு அல்கொய்தா மிரட்டல்!
» ஜெயலலிதா, மோடிக்கு அல்கொய்தா கொலை மிரட்டல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum