ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது

Go down

கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது Empty கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது

Post by ayyasamy ram Thu May 21, 2020 1:04 pm

பெங்களூரு,

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச்
மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏறத்தாழ 55 நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில்
கடந்த 19-ந் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

பஸ், ஆட்டோ, ரெயில் போக்குவரத்திற்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. இதில் பஸ், ஆட்டோ, வாடகை கார்கள்
சேவையை தொடங்கிவிட்டன.

ரெயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. மாநில அரசின்
அனுமதி குறித்து ஆலோசித்து வருவதாக ரெயில்வே அதிகாரிகள்
கூறினர். இந்த நிலையில் 22-ந் தேதி (நாளை) முதல் பயணிகள்
ரெயில்களை இயக்குவதாக தென்மேற்கு ரெயில்வே
அறிவித்துள்ளது.

அதன்படி ஊரடங்கினால் நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில் சேவை
நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் நாளை
(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து கர்நாடகத்தில்
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் ரெயில் சேவை இயக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக
பெங்களூரு-பெலகாவி (வண்டி எண்: 02079/02080),
பெங்களூரு-மைசூரு (06503/06504) இடையே பயணிகள் சிறப்பு
ரெயில் தொடங்கப்படுகிறது.
22-ந் தேதி முதல் (நாளை) இந்த ரெயில் சேவை இயக்கப்படுகிறது.

பெங்களூரு-பெலகாவி (02079) அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வாரத்தில்
திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் இயங்குகிறது.

பெங்களூருவில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த
ரெயில், மாலை 6.30 மணிக்கு பெலகாவியை சென்றடைகிறது.

மறுமார்க்கமாக பெலகாவி-பெங்களூரு (02080) அதிவிரைவு
எக்ஸ்பிரஸ் ரெயில் 23-ந்தேதி முதல் வாரத்தில் செவ்வாய்,
வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் இயங்குகிறது. இந்த ரெயில்
பெலகாவியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு
பெங்களூருவை மாலை 6.30 மணிக்கு வந்தடைகிறது.

இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும், யஷ்வந்தப்பூர், துமகூரு,
அரசிகெரே, பிருர், சிக்ஜார், தாவணகெரே, ஹரிஹர்,
ராணிபென்னூர், ஹாவேரி, உப்பள்ளி, தார்வார் ஆகிய ரெயில்
நிலையங்களில் நின்று செல்லும்.

இதே போல் பெங்களூரு-மைசூரு (06503) சிறப்பு ரெயில் நாளை
முதல் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும்
இயங்குகிறது. பெங்களூருவில் இருந்து காலை 9.20 மணிக்கு
புறப்படும் ரெயில், மதியம் 12.45 மணிக்கு மைசூருவை
சென்றடைகிறது.

மறுமார்க்கமாக மைசூரு- பெங்களூரு (06504) சிறப்பு ரெயில்
நாளை மதியம் 1.45 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு
மாலை 5 மணிக்கு பெங்களூருவை வந்தடைகிறது.
இந்த ரெயிலும் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர 6 நாட்கள்
இயங்குகிறது. இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் கெங்கேரி,
ராமநகர், மத்தூர், மண்டியா, பாண்டவபுரா, நாகனஹள்ளி
ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை பயணிகள் ரெயில் சேவை ரத்து
» விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?
» மேற்கு வங்காளத்தில் குளிர் சாதன வசதியுடன் 2 அடுக்கு ரெயில் சேவை: நாளை தொடங்கப்படுகிறது
» சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு
» மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு காலை 4.30 முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum