ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்..!

2 posters

Go down

உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்..! Empty உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்..!

Post by ayyasamy ram Wed May 20, 2020 9:40 am

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள்
அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர்.
நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று
அனைவரும் பார்க்க சென்றனர்.

அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும்
இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த
கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும்
தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.

இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை
செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,
பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக
இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.

அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி
வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக
செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க
நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,
நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்த
படியே முன்னோக்கி சென்றனர்.

சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப்
போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே
இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ
அவர்கள் முகமே அதில் தெரிந்தது.

கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...
”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,
நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில்
மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர
வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
-
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற
முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,
நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
-
--------------------------
நன்றி- வாட்சப்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்..! Empty Re: உங்கள் வளர்ச்சிக்கு இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்..!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed May 20, 2020 11:13 am

Code:

சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப்
போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே
இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ
அவர்கள் முகமே அதில் தெரிந்தது.

கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...
”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,
நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில்
மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர
வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
-
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற
முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,
நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.



அருமை நல்லதொரு கருத்து.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, நேற்று(மே 4) காலமானார்.
» பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன், 67, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
» 39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பத்தை உடைய மிசோரம் நபர் காலமானார்
» 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர்? - உங்கள் இலக்கத்தை கண்டுபிடியுங்கள்.
» தமிழ்நாடு மாணவர் கழகம் வேண்டுகோள் உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் கல்லூரியில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum