ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து முக்கிய விடையங்கள்...

3 posters

Go down

ஐந்து முக்கிய விடையங்கள்... Empty ஐந்து முக்கிய விடையங்கள்...

Post by சபீர் Thu 7 Jan 2010 - 20:25

பொது இடங்களில் உள்ள கணினிகளை பாவிக்கும் போது உங்கள் தகவல்களின் பாதுகாப்பிற்காக ஐந்து முக்கிய விடையங்கள்... Cocomநீங்கள் கவனிக்க வேண்டிய 5 அடிப்படை விடையங்கள் தொடர்பாக இந்த கட்டுரை ஆராய்கின்றது. அதில் முதலாவது நீங்கள் சில இணையங்களை பயன்படுத்துவதற்கோ அல்லது உங்கள் மின்னஞ்சலை பார்வையிடுவதற்கோ உறுப்பினர் பெயர் கடவுச்சொற்களை பாவித்திருப்பீர்கள் அவ்வாறு பாவித்திருந்தால்...
அந்த இணையப்பக்கத்தில் "log out" என்ற கட்டளை இருக்கும் அதில் அழுத்தி அப்பக்கத்தின் பாவனையினை நீங்கள் தற்போது பூர்த்தி செய்து கொள்ளலாம்.

அத்துடன் நீங்கள் உள் நுழைவதற்கு பயன்படுத்திய உறுப்பினர் பெயருக்கான தடங்களை அழிப்பதற்கு ஏதாவது ஒரு பெயரை அந்த இடத்தில் கொடுத்து ஒரு முறை முயற்சி செய்துவிடுங்கள்(இது உங்கள் தடத்தினை அழிப்பதற்காக மட்டுமே இதனால் வேறு எந்த செயற்பாடுகளும் நடைபெறமாட்டாது. உங்களால் பிழையான ஒரு பெயருடன் அந்த இணைய பக்கத்திற்க்குள் நுழையவும்ஐந்து முக்கிய விடையங்கள்... Comcom2
முடியாது, உங்களது உறுப்பினர் பெயர்களுக்கான தடங்களை அழிப்பதற்கு பல வழிமுறைகள் உண்டு மற்றுமொரு கட்டுரையில் இது தொடர்பாக பார்க்கலாம்.) சில இணையப்பக்கங்கள் மற்றும் தொடர்பாடல் மென்பொருட்கள் automatic login என்ற ஒரு தெரிவுக்கான பகுதியை நீங்கள் அங்கு உறுப்பினராக உள்நுழையும் போது காட்டி நிற்கும்.

பொது இடங்களில் கணினிகளை பாவிக்கின்ற போது நீங்கள் இந்த தெரிவை தெரிவு செய்வீர்களேயானால் உங்கள் உறுப்பினர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்பது அந்த கணினியில் பதியப்பட்டுவிடும். இது மறுமுறை இந்த பக்கத்தினை திறக்கும் போது உங்களிடம் உறுப்பினர் பெயர் கடவுச் சொல்லினை கேட்டு சிரமப்படுத்தாமல் இருப்பதற்கான ஒரு வசதியாகும். ஆனால் பொதுவான கணினிகளில் நீங்கள் இதனை பயன்படுத்துவது உங்கள் பெயரில் மற்றவர்களும் ஒரு இணைய பக்கத்தை வலம்வருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துவிடும்.

இரண்டாவது ஒரு பொதுவான கணினியில் நீங்கள் பாவனையினை முடித்துவிட்டு செல்லும்போது அந்த கணினியில் உங்கள் முக்கியமான தகவல்களை விட்டுவிட்டு செல்லாதீர்கள் குறிப்பாக உங்களை பற்றிய விபரங்களையோ அல்லது உங்கள் நிறுவனம் வேலை தொடர்பாக நீங்கள் இணையத்தின் மூலம் தரவிறக்கம் செய்து கொண்ட விடையங்களையோ நீங்கள் இப்படியான கணினி திரைகளில் விட்டுவிட்டு சென்றால் அது மற்றவர்களின் தவறான பயன்பாட்டிற்கு உட்படலாம்.
மூன்றாவது ஒரு பொதுவான கணினியில் நீங்கள் இணையத்தினை பயன்படுத்தியிருக்க முடியும் அந்த கணினியில் பார்த்த இணையப்பக்கங்களையோ அவற்றின் முகவரிகளையோ முடியுமானவரை History பகுதிக்கு சென்று அழித்துவிடுங்கள்.

அவற்றோடு Delete Files, Delete Cookies என்பனவற்றினையும் செய்வீர்களேயானால் அது மேலும் சிறந்தது. முக்கியமாக சில இணைய உலாவிகள் (Internet browsers) தன்னியங்கி முறையில் கடவுச்சொல்களை சேமிப்பதற்கான கட்டளைகள் கொடுக்கப்பட்டிருக்கும். என்பதனால் அவ்வகையான உலவிகளில் இணையத்தில் உலாவரும்போது உங்கள் இணையஐந்து முக்கிய விடையங்கள்... Cocom3
உலாவி தற்போது தன்னியங்கி முறையில் கடவுச்சொல் உறுப்பினர் பெயர் என்பனவற்றினை சேமிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பொதுவாக தன்னியங்கி முறையில் சேமிப்பதற்கும் ஒரு வேண்டுகோள் உங்களிடம் கேட்கப்படும். அதைக் கொண்டே நீங்கள் இந்த விடையத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
நான்காவது விடையம் மிகவும் முக்கியமானதும் வழமையாக நடைபெறுவதுமாகும் அதாவது ஒரு பொது கணினியினை நீங்கள் பயன்படுத்துகின்ற போது உங்கள் அயலில் இருப்பவர் தொடர்பில் அவதானமாக இருங்கள். அவர் உங்களுடைய முக்கியமான விடையங்களை கவனித்துக்கொண்டிருக்கலாம் அல்லது உங்கள் விபரங்களை குறித்துக்கொண்டு இருக்கலாம் இவ்வாறும் உங்கள் இணைய இரகசியங்கள் திருட்டுப்போகலாம்.

ஐந்தாவது பொது இடங்களில் உள்ள கணினிகளில் உங்களுடைய மிகவும் பெறுமதிவாய்ந்த விடையங்களை பயன்படுத்தாதீர்கள். அதாவது இணையத்தில் கணக்கு அட்டை பாவனை மற்றும் இணைய கட்டணங்களை செலுத்துதல் வங்கி கணக்குகளை பார்வையிடுதல் என எந்தவித செயற்பாடுகளையும் செய்யாதீர்கள். ஏனெனில் அக்கணினிகளில் உங்கள் தரவுகளை மற்றும் உங்கள் செயற்பாடுகளை சேமித்துக்கொண்டு இருக்கக்கூடிய மென்பொருட்களோ அல்லது உங்கள் கணினி திரையினை தொலைவில் இருந்து கண்காணிக்கக்கூடிய மென் பொருட்களோ நிறுவப்பட்டிருக்கலாம். அவை நீங்கள் பொது இடங்களில் உள்ள கணினிகளை பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய ஐந்து அடிப்படைகள். அவை Microsoft தனது பாவனையாளர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரைகளை தழுவியவை.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஐந்து முக்கிய விடையங்கள்... Empty Re: ஐந்து முக்கிய விடையங்கள்...

Post by Manik Thu 7 Jan 2010 - 21:02

நண்பா நல்ல விசயத்தை கொடுத்திருக்கீங்க நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஐந்து முக்கிய விடையங்கள்... Empty Re: ஐந்து முக்கிய விடையங்கள்...

Post by சிவா Thu 7 Jan 2010 - 21:10

நீங்க கேட்கவே இல்லையே??? ஐந்து முக்கிய விடையங்கள்... 168113


ஐந்து முக்கிய விடையங்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐந்து முக்கிய விடையங்கள்... Empty Re: ஐந்து முக்கிய விடையங்கள்...

Post by Manik Thu 7 Jan 2010 - 21:12

நான் உங்க கிட்ட கேட்கல அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஐந்து முக்கிய விடையங்கள்... Empty Re: ஐந்து முக்கிய விடையங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கணினிகளை பாவிக்கும் போது ஐந்து முக்கிய விடையங்கள்...
» ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்? ஐந்து முக்கிய காரணங்கள்...
» ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டம்!
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum