ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா,ஒடிசா மாநிலங்களில் பஸ் போக்குவரத்து துவக்கம்

Go down

கர்நாடகா,ஒடிசா மாநிலங்களில் பஸ் போக்குவரத்து துவக்கம் Empty கர்நாடகா,ஒடிசா மாநிலங்களில் பஸ் போக்குவரத்து துவக்கம்

Post by ayyasamy ram Thu May 14, 2020 6:28 am

புதுடில்லி:
ஒடிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பஸ்போக்குவரத்து
துவங்க மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு
கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடுமுழுவதற்குமான
ஊரடங்கை பிறப்பித்துள்ளது.

மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் 17 ம் தேதி வரையில்
நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில்
பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் 50 நாட்களுக்கு பின்னர் கர்நாடகா,ஒடிசா
மாநிலங்களில் பஸ் போக்குவரத்தை துவங்குவது என மாநில அரசு
முடிவு செய்துள்ளது. இது குறித்து ஒடிசா மாநில போக்குவரத்து
துறை அமைச்சர் பத்மநாப்பெஹ்ரா கூறியதாவது:

மாநில முதல்வர் பட்நாயக் பஸ் போக்குவரத்து துவங்க அனுமதி
அளித்துள்ளார்.

இதனையடுத்து பச்சை மண்டலங்களில் பஸ் போக்குவரத்து
துவங்கப்படும். அதே நேரத்தில் பயணிகளின் கட்டணம்
இருமடங்காக வசூலிக்கப்படும். சமூக இடைவெளியுடன் பயணிகள்
பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

முதற்கட்டமாக புவனேஸ்வரில் இருந்து கட்டாக்கிற்கு பஸ்
இயக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கர்நாடகாவிலும் பஸ் போக்குவரத்து

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் தடை
செய்யப்பட்டது. இதனையடுத்து மாநிலத்தில் பஸ் போக்குவத்து
முடங்கியது. இந்நிலையில் மாநிலத்தின் உடுப்பி மாவட்டம் பச்சை
மண்டலமாக மாறி உள்ளது.

இதனையடுத்து மாநிலத்தின் குண்டாபூர்,ஹெப்ரி மற்றும் கார்கலா,
ஹெஜாமடி,உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்தை துவங்க
முடிவு செய்துள்ளது

இதனையடுத்து சுகாதார நெறிமுறை படி அரசு பஸ்கள் மற்றம்
தனியார் பேரூந்துகளை இயக்க மாவட்ட துணை ஆணையர் ஜெகதீசா
அனுமதி அளித்துள்ளார். மேலும் சமூக இடைவெளி விட்டு 50 சதவீத
இருக்கைகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் கண்டிப்பாக முககவசம்
அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டம்: 6 மாநிலங்களில் மட்டும் துவக்கம்
» ஆந்திராவுக்கு 25 முதல் பஸ் போக்குவரத்து துவக்கம்
» வங்கதேசத்திலிருந்து திரிபுராவுக்கு படகு போக்குவரத்து: வெள்ளோட்டம் துவக்கம்
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து - போக்குவரத்து கழகம்
» பழைய ரூ.500 நோட்டில் மின்சாரம் தயாரித்த ஒடிசா இளைஞர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum