Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணமின்றி தவிக்கும் திருப்பதி கோவில்! -ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் சிக்கல்…
2 posters
Page 1 of 1
பணமின்றி தவிக்கும் திருப்பதி கோவில்! -ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் சிக்கல்…
தொழிற்சாலைகளுக்கு மட்டுமல்ல மத வழிபாட்டுத்
தலங்களும் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது.
உலகின் மிக செல்வச்செழிப்பான கடவுள் என்று அறியப்படும்
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் பெரிய அளவில்
பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இந்த லாக்டவுனில் ரூபாய் 400 கோடி வரை இழந்துள்ளதாக
அறிவிக்கும் திருப்பதி தேவஸ்தானம், ரூ. 300 கோடியை அங்கு
பணியாற்றுபவர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும்
பராமரிப்பு பணிகளுக்காக செலவிட்டுள்ளது என்றும்
குறிப்பிட்டிருக்கிறது.
இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் தேவஸ்தானத்தில் பணியாற்றும்
பலருக்கும் சம்பளம் தர இயலாத நிலை உருவாகியுள்ளதாகவும்
திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் கோவிலின் பராமரிப்பு மற்றும்
பூஜைகளுக்காகவே ரூ. 2,500 கோடியை செலவிடுகிறது திருப்பதி
தேவஸ்தானம்.
இந்த நிதி ஆண்டில், திருப்பதி தேவஸ்தானத்தில் சம்பளம் மற்றும்
ஓய்வூதியத்திற்கு மட்டும் ரூ. 1400 கோடி தேவைப்படும் என்று
திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்த மாதத்திற்கு
மட்டும் சம்பளம் மற்றும் பென்சன் தொகையாக ரூ. 120 கோடி
செலவிட்டுள்ளது.
இது மட்டும் இல்லாமல் கோவில் அறக்கட்டளை மூலமாக
நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும்
சுகாதார நிலையங்களுக்கு ரூ. 400 கோடி செலவு செய்துள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 ஆயிரம் நபர்கள் வரை வருகை
தரும் இந்த கோவில் தசரா மற்றும் மகா உற்சவம் சமயத்தில்
1 லட்சம் நபர்கள் வரை வருகை புரிவார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த இக்கட்டான சூழலில் திருப்பதி தேவஸ்தானம் வங்கிகளில்
வைத்திருக்கும் 14 ஆயிரம் கோடியை எடுக்கவோ, அக்கோவில்
நிர்வாகத்திற்கு சொந்தமான 8 டன் தங்கத்தையோ செலவிற்காக
எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

Re: பணமின்றி தவிக்கும் திருப்பதி கோவில்! -ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் சிக்கல்…
- Code:
நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 ஆயிரம் நபர்கள் வரை வருகை
தரும் இந்த கோவில் தசரா மற்றும் மகா உற்சவம் சமயத்தில்
1 லட்சம் நபர்கள் வரை வருகை புரிவார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த இக்கட்டான சூழலில் திருப்பதி தேவஸ்தானம் வங்கிகளில்
வைத்திருக்கும் 14 ஆயிரம் கோடியை எடுக்கவோ, அக்கோவில்
நிர்வாகத்திற்கு சொந்தமான 8 டன் தங்கத்தையோ செலவிற்காக
எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருப்பதி கோவில்
» வறுமையுடன் போராட்டம்!படிக்க பணமின்றி தவிக்கும், எம்.பி.பி.எஸ்., மாணவன் கோபிநாத்
» சம்பளம் இன்றி தவிக்கும் ஏர் இந்தியா ஊழியர்கள்
» அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்: அரசாணை ரத்து
» மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் திருத்திய சம்பளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|