Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா!
+5
ராஜா
உதயசுதா
Tamilzhan
ரிபாஸ்
சிவா
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா!
![கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! Billa_nayanthara_stills_1](https://2img.net/h/static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataN/nayanthara/images/restricted/20-10-2008/billa_nayanthara_stills_1.jpg)
கும்பகோணம் என்ற சின்ன நகரத்தையே ஒரு குலுக்கு குலுக்கிவிட்டதாம் நயன்தாராவின் தளுக்கு...
ஆர்யாவுடன் முதல் முறையாக நயன் ஜோடி போடும் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்தில் கும்பகோணத்தில் வசிக்கும் பெண்ணாக பாவாடை தாவணியில் நடிக்கிறாராம் நயன்தாரா.
ஒரு காட்சியில் கும்பகோணம் நகருக்குள் செல்லும் பஸ்ஸில் நயன்தாராவும் ஆர்யாவும் ஒருவரையொருவர் அழுத்தமாக உரசியபடி பயணிக்க வேண்டும்.
இந்தக் காட்சி படமாக்கப்பட்டதும், ஒட்டுமொத்த கும்பகோணமே திரண்டு வந்து மெயின்ரோட்டில் நின்று கொண்டு தாவணி பறக்க படியில் பயணம் செய்த நயன்தாராவை வாய் பிளந்து பார்த்ததாம்.
நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமானதால் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனதாம். வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை வேறு பகுதிக்கு மாற்றிக் கொண்டாராம் இயக்குநர் ராஜேஷ்.
இதுகுறித்து ராஜேஷ் கூறுகையில், 'இதுவரை நீங்கள் பார்க்காத நயன்தாராவை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். ஆர்யாவுக்கும் நயனுக்கும் அத்தனை அற்புதமாக கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸெல்லாம் ஒர்க் அவுட் ஆகியுள்ளது' என்றார் சிரிக்காமல், சீரியஸாக!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா!
Tamilzhan wrote:
நமீதாவுக்கு நிகர் வருமா...?
அவ ரெம்பா பெரிசா குலுக்கி இருபா
Re: கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா!
நினைப்பீங்க, நினைப்பீங்க,நினப்புதான் பொழப்ப கெடுத்துதான்.இதெல்லாம் பத்தி நினைத்து +2 எக்ஸாமுல கோட்டை விட்டுட போறீங்க.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா!
தமிழன் திரும்பவும் நமீதா புராணமா?
![கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! 755837](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/755837.gif)
![கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! 755837](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/755837.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா!
ஐயோ தாங்கலடா சாமி இந்த நமீதாபுராணம்!!! சீக்கிரமா வா தமன்னா நாம இங்கிருந்து ஓடிப் போயிடுவோம்!!!
![கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! Tamanna-dhanush-padikathavan](https://2img.net/h/www.extramirchi.com/wp-content/uploads/2008/04/tamanna-dhanush-padikathavan.jpg)
![கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! Tamanna-dhanush-padikathavan](https://2img.net/h/www.extramirchi.com/wp-content/uploads/2008/04/tamanna-dhanush-padikathavan.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா!
UDAYASUDHA wrote:நினைப்பீங்க, நினைப்பீங்க,நினப்புதான் பொழப்ப கெடுத்துதான்.இதெல்லாம் பத்தி நினைத்து +2 எக்ஸாமுல கோட்டை விட்டுட போறீங்க.
![கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! 30vadivelu](https://2img.net/h/www.oruwebsite.net/files/30vadivelu.jpg)
அதுக்கு 3 கிளாஸ் பாஸ் ஆவனும்லே...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா!
தல, நீங்களுமா?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா!
UDAYASUDHA wrote:நினைப்பீங்க, நினைப்பீங்க,நினப்புதான் பொழப்ப கெடுத்துதான்.இதெல்லாம் பத்தி நினைத்து +2 எக்ஸாமுல கோட்டை விட்டுட போறீங்க.
+2ன்னா என்னா தல ??
![கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா! 502589](/users/1813/71/41/02/smiles/502589.gif)
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி
» வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு காமெடி காட்சி பின் வருமாறு:-
» குலுங்க குலுங்க சிரிக்க
» கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா!
» 'கொடுத்து வைத்த குதிரை...' நெளிய வைத்த வைரமுத்து
» வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு காமெடி காட்சி பின் வருமாறு:-
» குலுங்க குலுங்க சிரிக்க
» கதாநாயகிகளை டூயட் பாட மட்டும் பயன்படுத்துகிறார்களே!- நயன்தரா!
» 'கொடுத்து வைத்த குதிரை...' நெளிய வைத்த வைரமுத்து
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|