ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

Top posting users this week
ayyasamy ram
மருத்துவமனையில் மன்மோகன், 'அட்மிட்' Poll_c10மருத்துவமனையில் மன்மோகன், 'அட்மிட்' Poll_m10மருத்துவமனையில் மன்மோகன், 'அட்மிட்' Poll_c10 
heezulia
மருத்துவமனையில் மன்மோகன், 'அட்மிட்' Poll_c10மருத்துவமனையில் மன்மோகன், 'அட்மிட்' Poll_m10மருத்துவமனையில் மன்மோகன், 'அட்மிட்' Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவமனையில் மன்மோகன், 'அட்மிட்'

2 posters

Go down

மருத்துவமனையில் மன்மோகன், 'அட்மிட்' Empty மருத்துவமனையில் மன்மோகன், 'அட்மிட்'

Post by ayyasamy ram Mon 11 May 2020 - 8:28

மருத்துவமனையில் மன்மோகன், 'அட்மிட்' Gallerye_223107922_2536846



புதுடில்லி

கடந்த, 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த, காங்., மூத்த தலைவர்,
மன்மோகன் சிங், திடீர் உடல் நலக் குறைவால், நேற்று இரவு, டில்லியில்
உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்குள்ள இருதய சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. 'அவர் தற்போது கண்காணிப்பில் உள்ளார்.
சாதாரண வார்டில்தான் உள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அல்ல'
என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.

அசாமில் இருந்து, 1991ல் இருந்து, தொடர்ந்து, ஐந்து முறை, ராஜ்யசபா
எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கடந்தாண்டு, ராஜஸ்தான்
மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரபல பொருளாதார நிபுணரான அவர், ரிசர்வ் வங்கியின் கவர்னர்,
திட்டக் குழு துணைத் தலைவர், மத்திய நிதி அமைச்சர் என பல
பதவிகளை வகித்துள்ளார்.

அவருக்கு, 2009ல், இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மத்திய அரசின் பல்வேறு பொருளாதார கொள்கைகளை அவர்
தொடர்ந்து விமர்சித்து வந்தார். கடந்த வாரம் கூட, ஊரடங்குக்குப்
பிறகான பொருளாதார நடவடிக்கைகள் குறித்து அவர் மத்திய அரசை
கேள்வி எழுப்பியிருந்தார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82833
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருத்துவமனையில் மன்மோகன், 'அட்மிட்' Empty Re: மருத்துவமனையில் மன்மோகன், 'அட்மிட்'

Post by T.N.Balasubramanian Mon 11 May 2020 - 15:36

உடல் நலம் பெற்று கூடிய சீக்கிரம் திரும்ப கடவுள் அருள் புரியட்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum