ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம் Poll_c10தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம் Poll_m10தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம்

2 posters

Go down

தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம் Empty தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம்

Post by T.N.Balasubramanian Fri May 08, 2020 8:28 pm

சென்னை : கர்நாடக இசை உலகின் மாமேதை ஸ்ரீ தியாகராஜர் பற்றி கமல் கூறிய கருத்திற்கு இசை கலைஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம் B8fa8f291632f8fe68842e4fb100d8e0-square-rectangle-shape-by-vexels
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் விஜய் சேதுபதி உடனான நேரலை கலந்துரையாடலில் தனது சினிமா பயணம் பற்றி பேசுகையில் தியாகராஜ சுவாமிகள் பிச்சை எடுத்தார், அவரை மாதிரி நான் வாழ விரும்பவில்லை என்றார். இவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ரமணியன்

நன்றி தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம் Empty Re: தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம்

Post by T.N.Balasubramanian Fri May 08, 2020 8:31 pm

தினமலரில் இந்த செய்திக்கு பிரசுரிக்கப்பட்ட எந்தன் பதில்.

Tiruchendurai Balasubramanian - Chennai,இந்தியா
08-மே-202018:51:49 IST Report Abuse
Tiruchendurai Balasubramanianஎந்த ஒரு தலைவனும் எந்த ஒரு கலைஞனும் எந்த ஒரு உயர்குலத்தோனும் மற்றவர்களை மட்டக்கரமாக பேசமாட்டார்கள். குலத்தளவே ஆகுமாம் குணம் என்ற முதுமொழி நினைவுக்கு வருகிறது. மட்டம் தட்டவேண்டுமானாலும் மிக நாகரீக சொற்களே வரும். பேசும் வார்த்தைகளில் இருந்தே ஒருவனை கண்டு கொள்ள முடியும்.

-
உஞ்சவிருத்தி என்பது பிச்சையல்ல.
-

சத்குரு தியாகராஜ சுவாமிகளை தஞ்சை மன்னர் சரபோஜி,
பொன்னும், பொருளும் கொடுத்து அவரது அரசவைக்கு அழைத்த
போதும் மறுத்து, ராமநாமம் பாடுவது மட்டுமே தனது
யாகம் என்று வாழ்ந்தவர்.
---

ஆளுர் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி

என்று எம்.ஜி.ஆர் படத்தில் ஒரு பாடல் வரும்.
கமலின் தற்போதைய நிலையை பார்க்கும்போது இந்த
பாடல்தான் நினைவுக்கு வருகிறது...!!

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம் Empty Re: தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம்

Post by Guest Sat May 09, 2020 5:53 pm

சினிமா வாழ்க்கையில் செய்ய வேண்டிய எல்லா ........?? ஏற்க முடியாத செயல்களையும் செய்துவிட்டு,பலரை ஏமாற்றி விட்டு,தன் புகழ் ஆசையை தக்க வைத்துக் கொள்ள (நடிகர்/நடிகைகள்) நல்லவர் போல் மக்களுக்கு உபதேசம் செய்வது, கமலுக்கு மட்டுல்ல யாருக்கும் ஏற்றதல்ல. இப்படியான செயல்கள் சமீப காலமாக நடிகர்களிடம் அதிகரித்து வருகிறது.
ஒருவரைப்பற்றி கருத்து சொல்ல (கமலுக்கு) அருகதை இருக்கிறதா என்பதை அவர் தன் கடந்த சினிமா வாழ்க்கையை எண்ணிப் பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்.
சினிமாவையும் கர்நாடக இசையையும் ஒப்பிட்டுப் சொன்னது அறிவீனம் -அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.தமிழக மக்கள் சினிமாக்காரர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
avatar
Guest
Guest

Back to top Go down

தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம் Empty Re: தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம்

Post by T.N.Balasubramanian Sun May 10, 2020 10:54 am

sakthi 18 wrote:அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத) விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.

உண்மைதான். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம் Empty Re: தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun May 10, 2020 12:20 pm

சக்தி18 wrote:சினிமா வாழ்க்கையில் செய்ய வேண்டிய எல்லா ........?? ஏற்க முடியாத செயல்களையும் செய்துவிட்டு,பலரை ஏமாற்றி விட்டு,தன்  புகழ் ஆசையை தக்க வைத்துக் கொள்ள (நடிகர்/நடிகைகள்) நல்லவர் போல்  மக்களுக்கு உபதேசம் செய்வது, கமலுக்கு மட்டுல்ல யாருக்கும் ஏற்றதல்ல. இப்படியான செயல்கள்  சமீப காலமாக நடிகர்களிடம்   அதிகரித்து வருகிறது.
ஒருவரைப்பற்றி கருத்து சொல்ல (கமலுக்கு) அருகதை இருக்கிறதா என்பதை அவர் தன் கடந்த சினிமா வாழ்க்கையை எண்ணிப் பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்.
சினிமாவையும் கர்நாடக இசையையும் ஒப்பிட்டுப் சொன்னது அறிவீனம் -அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் வெட்கப்பட வேண்டும்.தமிழக மக்கள் சினிமாக்காரர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவர் தன் கருத்துக்கு (அவருக்கே புரியாத)  விளக்கம் சொல்ல விரைவில் வருவார்.வக்காலத்து வாங்க ஒரு சிறு கூட்டமும் வரும்.அதே சமயம் அரசியலாக்க ஒரு கூட்டமும் வரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1319661

கமல் சமிப காலமாக எதை பேசுவது , எதை பேசக் கூடாது
என்ற விவஸ்தை இன்றி பேசி வருகிறார் .
மத்திய  மற்றும் மாநில அரசுகளை எல்லோரையும் போல்
வசைபாடுவது தான் .  
நானும் ரௌடி தான் என்பது போல் , தானும் அரசியல்வாதி தான்
என்று எதையாவது ஏடா கூடமாக அறிக்கை விடுவது அல்லது பேசுவது
.

கமல் நீங்கள் உங்கள் அந்தஸ்தை சமிப காலமாக இழந்து கொண்டு   வருகிறீர்கள்
என்பதை நீங்கள் அறியாதது போல் தெரிகிறது .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம் Empty Re: தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம்

Post by T.N.Balasubramanian Sun May 10, 2020 12:40 pm

சில மனித ஜென்மங்களை மதிக்கவேண்டுமா அல்லது மிதிக்கவேண்டுமா
என்பதை அவர்களுடைய சொந்தவாழ்க்கையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Mon May 11, 2020 2:16 pm; edited 1 time in total (Reason for editing : editing)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம் Empty Re: தியாகராஜர் பற்றிய கருத்து : கமலுக்கு கர்நாடக இசை வல்லுநர்கள் கண்டனம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum