ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயாய் தாங்கிய தமக்கையே…

2 posters

Go down

தாயாய் தாங்கிய தமக்கையே… Empty தாயாய் தாங்கிய தமக்கையே…

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 4:11 pm

தாயாய் தாங்கிய தமக்கையே…

நீ
சமைத்த சமையல்
உண்டு
வளர்ந்தவன்

நீ
எடுத்த உடைகள்
அணிந்து
நடந்தவன்

உன்
சொல்லுக்குக்
கட்டுப்பட்டு
வாழ்ந்தவன்

உனக்கு
மட்டும் மரியாதை
தந்து மகிழ்ந்தவன்
போகிறேன்!

பதினெட்டு
ஆண்டுகள்
உன் பாசத்தின்
அருகில் படுக்கை
போட்டவன்

போகிறேன்!
அந்த என்
அறை விட்டு
அந்த என்
நிம்மதி விட்டு

அந்த என்
சுதந்திரம் விட்டு
திருமணமாகித்
தனிக்குடித்தனமாய்
போகிறேன்…

உன்னிடம்
நான் கற்றுக்கொண்ட
அன்பும், பண்பும் தான்

இன்று நான் வாழும்
வாழ்வின் சந்தோசம்
எங்கள் குடும்பத்திற்கு
ஒளி பரப்பிய
குலவிளக்கே

நீதியும், நியாயமும்
சொல்லிச் சொல்லியே
எனைத்
தகுதிப் படுத்தியவளே

சமுதாயத்தின்
உண்மை முகம்
காட்டி பயமுறுத்தி
ஆளாக்கியவளே

அது எப்படி
எனை உன்
பிள்ளையாய்
ஆதரிக்க முடிந்தது ?

பெற்றவரே
பிள்ளைகளைச்
சுமையாய் கருதும்
இவ்வுலகில்
உன்னால் மட்டும்
எப்படியக்கா
ஒன்ன முடிந்தது ?

எனைப் பெற்றவரின்
நினைப்பேயின்றி
நிலை நிறுத்தியவளே

கறல் பிடித்த
எழுதுகோலாய்
கிடந்த எனைக்
அழகாய் மினுக்கிக்
கவியெழுத வைத்த
பெருமைக்குரிய பாசமே

பிள்ளைகள் அழுதால்
உன் பாசநரம்பு
மட்டும் துடிக்கும்
உன் தம்பிமார் அழுதால்
உன் உயிர் நரம்பே
துடிக்கும் !
என்பது எனக்கு
மட்டும் தெரியும்

தம்பிமாருக்காய்
நீ அதிகம் வாழ்ந்தவள்
இன்னும்
வாழ்ந்து கொண்டிருப்பவள்

என் பாசத்திற்குரிய
இதயமே

எத்தனை துன்பம்?
எத்தனை கஷ்டம்?
இத்தனைக்கு
மத்தியிலும் எனை
ஆளாக்கிய அன்னை நீ

எனைப் பெற்றவள்
இறந்தால்
நான் அழுது ஆறுதல்
அடையும் குழந்தையாவேன்

நீ இல்லையென்றால்
நான் தாய், தாரம்
இருந்தும் அனாதையாவேன்

ஆகவே
உனக்கு முன் நான்
உயிர் பிரியவேண்டும்
அதையே இறைவனும்
அருள வேண்டும்!

உனைப்
புரிந்தவர் சிலர்
புரியாதவர் பலர்
அந்த பலரைக் காட்டிலும்
சிலரே போதும் அக்கா

பலரை விட
உன்மேல் பாசம் காட்ட
எனை உன் வயிற்றில்
சுமக்காதது ஒன்று தான்

ஆனால்
ஒரு தாயினைக்
காட்டிலும் அதிகமாய்
அன்பினை ஊட்டி
உன் கடமைகள்
முடித்தவள்

போதும் !
போதும் அக்கா…

இனியேனும்
உனக்காகக் கொஞ்சம்
வாழ்ந்து பார்

உன் கணவன் !
உன் பிள்ளைகள் !
உன் வீடு !
உனக்கு நீ !

வாழ்க்கை
அழகாக இருக்கும்
வாழ்ந்து பார்…!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தாயாய் தாங்கிய தமக்கையே… Empty Re: தாயாய் தாங்கிய தமக்கையே…

Post by உதயசுதா Thu Jan 07, 2010 4:17 pm

தாயாய் தாங்கிய தமக்கையே… 67637 தாயாய் தாங்கிய தமக்கையே… 67637 தாயாய் தாங்கிய தமக்கையே… 67637 தாயாய் தாங்கிய தமக்கையே… 67637
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தாயாய் தாங்கிய தமக்கையே… Empty Re: தாயாய் தாங்கிய தமக்கையே…

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 4:20 pm

UDAYASUDHA wrote:தாயாய் தாங்கிய தமக்கையே… 67637 தாயாய் தாங்கிய தமக்கையே… 67637 தாயாய் தாங்கிய தமக்கையே… 67637 தாயாய் தாங்கிய தமக்கையே… 67637

ஏன் அலுவுறீங்க
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தாயாய் தாங்கிய தமக்கையே… Empty Re: தாயாய் தாங்கிய தமக்கையே…

Post by உதயசுதா Thu Jan 07, 2010 4:25 pm

உங்க கவிதை என்னை அழ வச்சிட்டது
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தாயாய் தாங்கிய தமக்கையே… Empty Re: தாயாய் தாங்கிய தமக்கையே…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum