ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி

3 posters

Go down

பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி Empty பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி

Post by ayyasamy ram Fri May 08, 2020 11:57 am

பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி 202005060826194795_Tamil_News_Ram-Gopal-Varma-Slammed-For-Tweet-On-Women-Outside-Wine-Shop_SECVPF

கொரோனா ஊரடங்கை தளர்த்தியதும் கர்நாடகாவில்
மதுக்கடைகள் முன்னால் கூட்டம் அலைமோதியது.

இளம்பெண்களும் மது வாங்க திரண்டனர். அவர்களுக்கு தனி
கியூவை உருவாக்கி இருந்தனர். பெண்கள் மது வாங்க கியூவில்
நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்தி, தெலுங்கு படங்களை இயக்கிய பிரபல டைரக்டர்
ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து
“மதுபான கடைகள் முன்னால் யார்
நிற்கிறார்கள் என்று பாருங்கள். குடிகார ஆண்களிடம் இருந்து
பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பேசி வருகிறோம்”
என்று கேலி செய்து கருத்து பதிவிட்டு இருந்தார்.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசினர்.

இந்த நிலையில் ராம் கோபால் வர்மா கருத்துக்கு பிரபல இந்தி
பாடகி சோனா மொகப்த்ரா வலைத்தளத்தில் கண்டனம்
தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘ஆண்களை போலவே
பெண்களுக்கும் மதுபானம் வாங்குவதற்கும், குடிப்பதற்கும்
உரிமை இருக்கிறது.

குடித்து விட்டு வன்முறையில் ஈடுபடுவதுதான் தவறு’
என்று கூறியுள்ளார்.
-
------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி Empty Re: பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி

Post by Guest Fri May 08, 2020 1:47 pm

‘ஆண்களை போலவே
பெண்களுக்கும் மதுபானம் வாங்குவதற்கும், குடிப்பதற்கும்
உரிமை இருக்கிறது.

குடிப்பதற்கு ஒரு விளக்கம்.யாராக இருந்தாலும் குடிப்பது தவறு என சொல்லியிருக்கலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி Empty Re: பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி

Post by T.N.Balasubramanian Fri May 08, 2020 4:31 pm

குடிப்பதற்கு கடையை திறந்தாகிவிட்டது.
ஆண் குடித்தால் என்ன பெண் குடித்தால் என்ன?
இளைஞன் -முதியோன்-கிழவி -குமரி யார் குடித்தால் என்ன.?
சினிமா உலகில் நடிகைகள் குடிப்பதே இல்லையா?
பெரிய பெரிய ஹோட்டல்களில் ஆண்கள் பெண்கள்
ஊத்தி ஊத்தி குடிப்பது ஊர் அறிந்ததே.
பத்திரிகை ஆளை கண்டதும் ஏதாவது சொல்லவேண்டும்
அவன் அதில் பூசி மொழுகி சேர்க்கவேண்டியதை சேர்த்து
வண்ணக்கோலங்கள் /ரங்கோலி போட்டுவிடுவான்.
ஊடக விபச்சாரிகள் நிறைந்த உலகம்.
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri May 08, 2020 4:37 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி Empty Re: பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி

Post by T.N.Balasubramanian Fri May 08, 2020 4:51 pm

முதன் முதலில் சந்தைகளில் மது விற்பனை தொடங்கியபோது, 70 களில்,
நான் கண்ட காட்சி . மாலை 3 மணி இருக்கும் . திருச்சியில் ரவுண்டானா என்று
பெயர் பெற்ற இடத்தில ஒரு மூதாட்டி 65 வயதிருக்கும், ஏழ்மை கோலம்.
தலையில் ஒரு கூடை.. விற்கப்படாத சாமான்களுடன் ஒரு கை கூடையிலும்
மறு கையில் ஒரு குவார்ட்டர் பாட்டில், தள்ளாடி தள்ளாடி குடிச்சுப்பிட்டேன்
குடிச்சுப்பிட்டேன் என்று கூப்பாடு போட்டுக்கொண்டே போன காட்சிதான்.
என் கண்ணில் நிழலாடுகிறது.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி Empty Re: பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி

Post by சிவனாசான் Fri May 08, 2020 5:13 pm

குடித்துவிட்டு அமைதியாக பிறருக்கு உபத்தரவு கொடுக்காமல் இருப்பது நல்ல பழக்கம்தான் . வேண்டு மென்றே ஏசுவது பேசுவது மடத்தனமாக உலாவுவது எல்லாம் அறிவிலிதான் செய்வான். அதுதான் தவறு. தண்டனைக்கு உரியதும் கூட. நடிகை கூறுவது ஏற்கலாம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி Empty Re: பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum