Latest topics
» நிலா பாட்டுக்கள்by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்தவை சிறுதானிய உணவுகள்!
3 posters
Page 1 of 1
சிறந்தவை சிறுதானிய உணவுகள்!
![சிறந்தவை சிறுதானிய உணவுகள்! Tamil_News_large_2533345](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2533345.jpg)
Colors:
ஷீரடி சாய் பாபாவுக்கு, 48 நாள்கள் விரதம் இருந்ததால்,
சிறுதானியங்களில் விதவிதமாக சமைக்க கற்று, சென்னையில்,
‘மில்லட் மேஜிக் மீல்’ உணவகம் நடத்தும் அளவுக்கு உயர்ந்துள்ள
தொழிலதிபர், ஆதி ஈஸ்வரி:
திருநெல்வேலி தான் எங்களுக்கு பூர்வீகம். தகவல் தொழில்
நுட்பத்தில், ‘டிப்ளமோ’ முடிச்சிட்டு, பாலிடெக்னிக் காலேஜில்
வேலை பார்த்துட்டிருந்தேன்.
அப்புறம் திருமணமாகி, இந்தியாவில் பல ஊர்களில் இருந்தோம்.
என் கணவர் சுரேஷ்குமாருக்கு, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில்
வேலை. பெங்களூரில் நாங்க இருந்தபோது, வார இறுதியில், எங்க
அப்பார்ட்மென்ட்டில், ‘ஆர்டர்’ எடுத்து, நம்ம ஊர் இட்லி, தோசை,
சாம்பார், சட்னி செய்து கொடுக்க ஆரம்பிச்சேன்;
என் கைப்பக்குவத்தை எல்லாருமே பாராட்டினாங்க. சுதந்திர தின
விழாவுக்காக, அப்பார்ட்மென்ட்டில், 250 பேருக்கான காலை
ஆகாரத்தை, இரண்டு உதவியாளர்களுடன் செய்தேன்.
அது தான், நான் செய்த பெரிய ஆர்டர். பின்னாளில் ஓட்டல்
துறையில் நான் கால் வைப்பதற்கு அடித்தளமும் அது தான்.
பின், வேலையை விட்டு விட்டேன். 2014ல், ஒரு வேண்டுதலுக்காக,
48 நாள்கள் அரிசி உணவைத் தவிர்க்க, ஷீரடி சாய் பாபா கிட்ட
பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன்.
இட்லி, தோசை, சாதம் எதுவுமே சாப்பிடக் கூடாது. அதுக்குப் பதிலா
என்ன சாப்பிடலாம்னு யோசிச்சப்போ, தினை, வரகு, சாமை,
குதிரைவாலி, கம்பு, கேழ்வரகுன்னு சிறுதானியங்கள் நினைவுக்கு
வந்தன.அவற்றை வாங்கி, இட்லி, தோசை, சப்பாத்தி, கஞ்சி,
பொங்கல்னு எல்லா வெரைட்டிகளையும் செய்தேன்.
சிறுதானிய சாதம், உதிராக வடிக்கிறதுக்கு என்ன செய்யணும்;
இட்லி கல்லு மாதிரி வராம, பஞ்சு மாதிரி வர்றதுக்கு என்ன
செய்யணும் என, பல ஆராய்ச்சிகளை அந்த உணவுகளில்
செய்து பார்த்தேன்.
ஏகப்பட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, சுவையான ரெசிபிகளைச்
செய்றது எப்படிங்கற சூத்திரம் பிடிபட்டது.
முதலில், 450 சதுர அடியில், ஓர் அறை எடுத்து, மதிய உணவாக,
‘லஞ்ச் காம்போ’ மட்டும் செய்ய ஆரம்பிச்சேன்.
‘வாட்ஸ் ஆப் குரூப்’ மூலமாக அது பரவுச்சு. ஒரு நாளிதழில்
எங்களைப் பற்றி கட்டுரை வந்ததும், பலருக்குத் தெரிய வந்தது.
ஆர்டர் நிறைய வர ஆரம்பித்தது. அடுத்த முயற்சியாக,
குழந்தைகளும், முதியவர்களும் சாப்பிடற மாதிரி, ரெசிபிகள்
செய்தோம்.போன வருஷம், சென்னை, அண்ணாநகரில்,
முதல் ரெஸ்டாரன்ட், எக்ஸ்குளூசிவா டின்னருக்கு மட்டும்
திறந்தோம்.
கடந்த, 2019 ஜனவரியில் ஆழ்வார்பேட்டை கிளை திறந்தோம்.
முதலில், ஹோம் டெலிவரி மட்டும் தான்.இப்போது காலை,
மதியம், இரவு மூணு வேளையும் செயல்படும், முழு நேர
ரெஸ்டாரன்ட் ஆயிடுச்சு!
------------------
தினமலர்
Re: சிறந்தவை சிறுதானிய உணவுகள்!
வாழ்த்துகள்......
நல்லதொரு தொழில்
நல்லதொரு தொழில்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சிறந்தவை சிறுதானிய உணவுகள்!
எல்லோரும் சிறுதானிய உணவுகளுக்கு மாறிவிட்டனர்.
நாலைந்து வருடங்களுக்கு முன் கேட்பாரற்று கிடந்த சிறு தானியங்கள்
இப்போது கொடிகட்டி பறக்கின்றன.
ரமணியன்
நாலைந்து வருடங்களுக்கு முன் கேட்பாரற்று கிடந்த சிறு தானியங்கள்
இப்போது கொடிகட்டி பறக்கின்றன.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள்.!
» ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்
» ரொனால்டோ இன் சிறந்தவை
» மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்
» ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்
» ரொனால்டோ இன் சிறந்தவை
» மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகளே சிறந்தவை
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|