ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள் Poll_c10இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள் Poll_m10இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள்

Go down

இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள் Empty இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள்

Post by ayyasamy ram Thu May 07, 2020 11:19 am

இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள் Data-2
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள் Empty Re: இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள்

Post by ayyasamy ram Thu May 07, 2020 11:30 am

தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 771 பேர்
பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு
அடைந்தோர் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 3,275 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்று மேலும்
2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பால்
பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிக அளவாக சென்னையில் இன்று
324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்,
அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 2,328 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஓரே நாளில் 13,411 பேருக்கு
கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று 31 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்,
மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,516-ஆக
அதிகரித்துள்ளது.
--
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள் Empty Re: இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள்

Post by ayyasamy ram Thu May 07, 2020 7:41 pm

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை
பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மே 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,409 பேருக்கு
கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:


மாவட்டம் மே 6 வரை மே 7 மொத்தம்
1 அரியலூர் 222 24 246
2 செங்கல்பட்டு 145 13 158
3 சென்னை 2328 316 2644
4 கோயம்புத்தூர்
146

0 146
5 கடலூர் 324 32 356
6 தருமபுரி 2 2
7 திண்டுக்கல் 107 0 107
8 ஈரோடு 70 0 70
9 கள்ளக்குறிச்சி 57 1 58
10 காஞ்சிபுரம் 87 2 89
11 கன்னியாகுமரி 17 0 17
12 கரூர் 45 2 47
13 கிருஷ்ணகிரி 4 4 8
14 மதுரை 111 0 111
15 நாகப்பட்டினம் 45 0 45
16 நாமக்கல் 76 0 76
17 நீலகிரி 13 0 13
18 பெரம்பலூர் 40 33 73
19 புதுக்கோட்டை 3 2 5
20 ராமநாதபுரம் 21 2 23
21 ராணிப்பேட்டை 43 7 50
22 சேலம் 35 0 35
23 சிவகங்கை 12 0 12
24 தென்காசி 51 0 51
25 தஞ்சாவூர் 63 2 65
26 தேனி 51 3 54
27 திருநெல்வேலி 65 3 68
28 திருப்பத்தூர் 20 2 22
29 திருப்பூர் 114 0 114
30 திருவள்ளூர் 129
63

192
31 திருவண்ணாமலை 42 17 59
32 திருவாரூர் 32 0 32
33 திருச்சி 57 5 62
34 தூத்துக்குடி 29 1 30
35 வேலூர் 28 1 29
36 விழுப்புரம் 160 45 205
37 விருதுநகர் 35 0 35
மொத்தம் 4,829 580 5,409
---
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள் Empty Re: இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள்

Post by ayyasamy ram Thu May 07, 2020 7:41 pm

இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள் 553070
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள் Empty Re: இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு விவரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
»  கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் - ஜூன் 12
»  கொரோனா தொற்று பாதிப்பு - ஜூன் 9 - நிலவரம்
» சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!: 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது..!!
» ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13,835 ஆக உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum