ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதைத்தான் லொல்லு என்பார்களோ?

+5
உதயசுதா
பாலாஜி
mdkhan
VIJAY
ரிபாஸ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதைத்தான் லொல்லு என்பார்களோ? Empty இதைத்தான் லொல்லு என்பார்களோ?

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 1:58 pm


இதைத்தான் லொல்லு என்பார்களோ?


இதைத்தான் லொல்லு என்பார்களோ?


தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?

தெரியலையே .. .. என்னது ?

தலையிலே முடி இருக்கறதுதான் .. ..


******************************************

தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.

ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. .

******************************************


கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..

யாரு எமனா...

இல்லப்பா தமன்னா..


******************************************

கலக்குற மாதிரி ஒன்னு சொல்லவா?

|
|
|
|
|

கரண்டி…………….

******************************************************


ஒரு ரோட்டுல, மூணு கரப்பான் பூச்சிங்க போயிட்டு இருந்துச்சாம்.

அப்ப, ஒரு கரப்பான் பூச்சி ” முன்பே வா என் அன்பே வா “ பாட்ட பாடிச்சாம்

உடனே மத்த கரப்பானுங்க செத்து போச்சாம்.

ஏன்னு தெரியுமா?

ஏன்னா, அது ஹிட் பாட்டாம்.

புரிஞ்சுதா?


******************************************************

நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா?

நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்.

நிருபர் : சம்மதிக்கலனா?

நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்

******************************************************

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க

நோயாளி: அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?

******************************************************


டாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?

நோயாளி: : பரவால்லே. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இதைத்தான் லொல்லு என்பார்களோ? Empty Re: இதைத்தான் லொல்லு என்பார்களோ?

Post by VIJAY Thu Jan 07, 2010 2:01 pm

கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..

யாரு எமனா...

இல்லப்பா தமன்னா..


சிரி சிரி ஆறுதல்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இதைத்தான் லொல்லு என்பார்களோ? Empty Re: இதைத்தான் லொல்லு என்பார்களோ?

Post by mdkhan Thu Jan 07, 2010 2:05 pm

இதைத்தான் லொல்லு என்பார்களோ? Lollu
இதைத்தான் லொல்லு என்பார்களோ? 677196 இதைத்தான் லொல்லு என்பார்களோ? 677196 இதைத்தான் லொல்லு என்பார்களோ? 677196


இதைத்தான் லொல்லு என்பார்களோ? Eegaraitkmkhan
இதைத்தான் லொல்லு என்பார்களோ? Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இதைத்தான் லொல்லு என்பார்களோ? Empty Re: இதைத்தான் லொல்லு என்பார்களோ?

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 2:06 pm

VIJAY wrote:கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..

யாரு எமனா...

இல்லப்பா தமன்னா..


சிரி சிரி ஆறுதல்


இதைத்தான் லொல்லு என்பார்களோ? 678642 இதைத்தான் லொல்லு என்பார்களோ? 678642
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இதைத்தான் லொல்லு என்பார்களோ? Empty Re: இதைத்தான் லொல்லு என்பார்களோ?

Post by பாலாஜி Thu Jan 07, 2010 2:06 pm

இதைத்தான் லொல்லு என்பார்களோ? 95051
rifas wrote:
இதைத்தான் லொல்லு என்பார்களோ?


கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது..

யாரு எமனா...

இல்லப்பா தமன்னா..



இதைத்தான் லொல்லு என்பார்களோ? 95051 இதைத்தான் லொல்லு என்பார்களோ? 95051 இதைத்தான் லொல்லு என்பார்களோ? 95051


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இதைத்தான் லொல்லு என்பார்களோ? Empty Re: இதைத்தான் லொல்லு என்பார்களோ?

Post by உதயசுதா Thu Jan 07, 2010 2:07 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இதைத்தான் லொல்லு என்பார்களோ? Empty Re: இதைத்தான் லொல்லு என்பார்களோ?

Post by ரிபாஸ் Thu Jan 07, 2010 2:10 pm

UDAYASUDHA wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏன் நீங்க மன்டய ஓடைக்கீங்க
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இதைத்தான் லொல்லு என்பார்களோ? Empty Re: இதைத்தான் லொல்லு என்பார்களோ?

Post by உதயசுதா Thu Jan 07, 2010 2:22 pm

உங்க அறுவை தாங்கமத்தான்.திஸ் ஆல்சோ ஒன் டைப் ஆப் அப்ரிசியேசன்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இதைத்தான் லொல்லு என்பார்களோ? Empty Re: இதைத்தான் லொல்லு என்பார்களோ?

Post by ராஜா Thu Jan 07, 2010 2:23 pm

UDAYASUDHA wrote:உங்க அறுவை தாங்கமத்தான்.திஸ் ஆல்சோ ஒன் டைப் ஆப் அப்ரிசியேசன்.

தொரை இங்கிலீசு எல்லாம் பேசுது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதைத்தான் லொல்லு என்பார்களோ? Empty Re: இதைத்தான் லொல்லு என்பார்களோ?

Post by Tamilzhan Thu Jan 07, 2010 2:23 pm

UDAYASUDHA wrote:உங்க அறுவை தாங்கமத்தான்.திஸ் ஆல்சோ ஒன் டைப் ஆப் அப்ரிசியேசன்.
இத யாராவது தமிழ்ல சொல்லுங்கப்பா நான் சிரிக்கனும்..! இதைத்தான் லொல்லு என்பார்களோ? 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இதைத்தான் லொல்லு என்பார்களோ? Empty Re: இதைத்தான் லொல்லு என்பார்களோ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum