ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடிய கொரோனா வைரஸை அழிக்கும் ரசாயனம் பூசிய பாதுகாப்பு உடையை கண்டுபிடித்து சென்னை ஐஐடி மாண்வர்கள் சாதனை

Go down

 கொடிய கொரோனா வைரஸை அழிக்கும் ரசாயனம் பூசிய பாதுகாப்பு உடையை கண்டுபிடித்து சென்னை ஐஐடி மாண்வர்கள் சாதனை Empty கொடிய கொரோனா வைரஸை அழிக்கும் ரசாயனம் பூசிய பாதுகாப்பு உடையை கண்டுபிடித்து சென்னை ஐஐடி மாண்வர்கள் சாதனை

Post by ayyasamy ram Mon May 04, 2020 3:36 pm

சென்னை:

கொரோனா வைரஸ் பட்டவுடன் செயலிழக்கச் செய்யும் ரசாயனம்
பூசிய பாதுகாப்பு உடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
3,023 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக
அதிகரித்து உள்ளது.ஆரம்பத்தில் இருந்தே சென்னையில்
கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

அரசு தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும், கடந்த சில நாட்களாக
நோய்த் தொற்று பரவும் வேகம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
குறிப்பாக வட சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக
உள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை
1458 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 17 பேர் உயிரிழந்த
நிலையில், 226 குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர்கள் ஆராய்ச்சி செய்து புதிய
பாதுகாப்பு உடையை உருவாக்கி உள்ளனர்.கொரோனா வைரசை
அழிக்கக் கூடிய நுண்துகள்களால் ஆன ரசாயனம் சாதாரணத் துணி
மீது பூசப்படுகிறது.

ரசாயனம் பூசப்பட்ட துணியால் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உடை
மீது கொரோனா வைரஸ் பட்டாலும் அழிந்துவிடும்.
ரசாயனப்பூச்சு உள்ள புதிய பாதுகாப்பு உடையை 60 முறை துவைத்து
பயன்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து அடுக்கு கொண்ட என் 95 தரத்திலான முகக் கவசங்களையும்
ரசாயனத் துணியால் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரசாயனத்
துணியால் தயாரிக்கப்படும் முகக்கவசத்தின் விலை
ரூ. 300 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை ஐஐடி.,யில் 104 பேருக்கு கொரோனா
» இந்தியாவின் முதல் மைக்ரோபிராசசர்: சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை
» மலிவு விலை கொரோனா பரிசோதனை முறை: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை
» செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான ஆளில்லா குட்டி விமானம்: சென்னை ஐ.ஐ.டி. மாணவர் கண்டுபிடித்து சாதனை
» எதிர்காலத்தில் காற்று மாசுவை வெகுவாக குறைக்கும் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிப்பு: சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum