ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர் Poll_c10கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர் Poll_m10கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர் Poll_c10 
ayyasamy ram
கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர் Poll_c10கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர் Poll_m10கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர் Poll_c10 
mohamed nizamudeen
கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர் Poll_c10கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர் Poll_m10கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர் Poll_c10 
VENKUSADAS
கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர் Poll_c10கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர் Poll_m10கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர் Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர்

Go down

கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர் Empty கிரண் பேடி முறைகேடுகள்: பட்டியலிடும் புதுச்சேரி அமைச்சர்

Post by ayyasamy ram Sat May 02, 2020 7:37 am

புதுச்சேரி:'
'என் மீது,சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய, கவர்னர் கிரண் பேடி
முயற்சித்து வருகிறார்,'' என, புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சர்
மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

அவரது பேட்டி:
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு, 1994ல் மகசேசே
விருது வழங்கப்பட்டது. அப்போது, வழங்கிய பணத்தை, ஒரு தொண்டு
நிறுவனத்திற்கு வழங்குவதாக அறிவித்தார்.

ஆனால், இன்றுவரை அந்த பணம், அந்த தொண்டு நிறுவனத்திற்குச்
செல்லவில்லை. மிசோரமில், அவர் போலீஸ் அதிகாரியாக பணி
புரிந்தபோது, அம்மாநில மருத்துவக் கல்லுாரியில், அம்மாநில
மக்களுக்கான இட ஒதுக்கீட்டில், தன் மகளுக்கு, எம்.பி.பி.எஸ்., 'சீட்'
வாங்கினார்.

அவரது மகளும், படிப்பை முடிக்காமல் விட்டு விட்டார்.
மிசோரம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சீட்டையும் பறித்ததுடன்,
மகளையும் படிக்க வைக்காமல், ஒரு மருத்துவ சீட்டையே வீணடித்து
விட்டார்.

கடந்த, 1993ல் சிறை அதிகாரியாக பணிபுரிந்தபோது, வெளிநாட்டினரை
சிறைக்குள் அழைத்துச் சென்றார். இதனால், அவரது மேல் அதிகாரி, '
பெரிய பதவிகள் எதையும் இவருக்கு வழங்கக் கூடாது' என,
பரிந்துரைத்துள்ளார்.

விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்து, சொகுசு வகுப்பில்
பயணம் செய்ததற்கான டிக்கெட் பணத்தை பெற்றுக் கொண்டார்.
சேவை புரிவதற்காக புதுச்சேரிக்கு வந்துள்ளதாக கூறும் கவர்னர்,
ஓய்வூதியமாக கிடைக்கும், 60 ஆயிரத்தை பெற்று கொள்ளாமல், கவர்னர்
சம்பளம், 3.50 லட்சம் ரூபாயை பெறுவது ஏன்?

என் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய முயற்சித்து வருகிறார்.
நான் தவறாக சம்பாதித்தால் தானே வழக்கு பதிவு செய்ய முடியும்.
என் மீது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளேன்.அதுபோல்,
அவர் மீது நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமனம்
»  அன்னையர் தினம்: கிரண் பேடி வாழ்த்து
» சலுகைக் கட்டணத்தில் பயணம்… பிஸினஸ் கிளாஸுக்கு வசூல்: கிரண் பேடியின் முறைகேடுகள் அம்பலம்!
» கிரண் பேடி கருத்து விவகாரம்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் அமளி
» டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum