Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீர் முதல் குமரி வரை மருத்துவமனைகள் மீது மலர் தூவும் ராணுவம்
Page 1 of 1
காஷ்மீர் முதல் குமரி வரை மருத்துவமனைகள் மீது மலர் தூவும் ராணுவம்
![காஷ்மீர் முதல் குமரி வரை மருத்துவமனைகள் மீது மலர் தூவும் ராணுவம் Tamil_News_large_2531537](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2531537.jpg)
-
புதுடில்லி:
கொரோனா தடுப்பு பணியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட தூய்மை
பணியாளர்களை கவுரவப்படுத்தும் வகையில், மே 3ம் தேதி, மருத்துவமனைகள்
மீது மலர்தூவப்படும்.
கடற்படை கப்பல்கள் கடலில் அணிவகுப்பு நடத்தும் என முப்படை தலைமை
தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவதளபதி நரவானே,
விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி கூட்டாக நிருபர்களை
சந்தித்தனர்.
அப்போது பிபின் ராவத் கூறியதாவது:
ஆயுதப்படைகள் சார்பில் கொரோனா போராளிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம்.
டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், ஊர்காவல் படையினர்,
மீடியா துறையை சேர்ந்தவர்கள், இந்த கடினமான நேரத்தில், மக்களை எப்படி காப்பது
என்ற அரசின் செய்தியை கொண்டு சேர்த்துள்ளனர். கொரோனா தடுப்பில் ஈடுபட்டவர்களை
கவுரவப்படுத்தும் விதமாக, மே 3ல் காஷ்மீர் முதல் குமரி வரை விமானப்படை விமானங்கள்
பறந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவும்.
கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும்.
கடற்படை விமானங்களும், மருத்துவமனைகள் மீது மலர் தூவும். ராணுவம் சார்பில் அணிவகுப்பு
பேண்ட் வாத்திய இசைநிகழ்ச்சி நடத்தப்படும்.
மாவட்டங்களில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் முன்பு ராணுவம் சார்பில் இசை
நிகழ்ச்சி நடத்தப்படும். போலீஸ் நினைவிடத்தில் பாதுகாப்பு படை சார்பில் மலர்வளையம் வைத்து
அஞ்சலி செலுத்தப்படும்
கொரோனா பாதித்த சிவப்பு மண்டலங்களில், போலீசார் சிறப்பான பணியை மேற்கொள்கின்றனர்.
அந்த பகுதியில் எந்த நடவடிக்கையும் அவர்களால் எடுக்க முடியும். அங்கு, ராணுவத்தை
களமிறக்குவதற்கான தேவையில்லை. பயங்கரவாதம் அல்லது ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கையை
கைவிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ராணுவ தளபதி நரவானே:
கொரோனா விவகாரத்தை கையாள்வதில் எந்த பிரச்னையும் இல்லை. ராணுவத்தில் கொரோனா
பாதித்த முதல் நபர் குணமடைந்து பணியில் சேர்ந்துவிட்டார். ராணுவத்தில் 14 பேருக்கு கொரோனா
பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில்,5 பேர் குணமடைந்து பணியில் சேர்ந்துவிட்டனர். கொரோனா
காரணமாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை கைவிடவில்லை. ராணுவத்தினரால்
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், மாநில நிர்வாகத்திடம் அளிக்கப்படும். அது தேவையான
நடவடிக்கைகள் எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
விமானப்படை தளபதி பதூரியா:
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம்.
விமானப்படையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வீரர்களின் நலனை காக்கும்
நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காஷ்மீர் கிராமத்தை பாக். ராணுவம் கைப்பற்றியதா? ராணுவம் விளக்கம்
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
» காஷ்மீர்! உயிரைப் பணயம் வைத்து மீட்கும் ராணுவம்.. குவியும் பாராட்டுக்கள்!
» மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்
» இந்தியாவுக்குள் ஊடுருவ காஷ்மீர் எல்லையில் 386 தீவிரவாதிகள் பதுங்கல்: ராணுவம் அதிர்ச்சி தகவல்
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
» காஷ்மீர்! உயிரைப் பணயம் வைத்து மீட்கும் ராணுவம்.. குவியும் பாராட்டுக்கள்!
» மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்
» இந்தியாவுக்குள் ஊடுருவ காஷ்மீர் எல்லையில் 386 தீவிரவாதிகள் பதுங்கல்: ராணுவம் அதிர்ச்சி தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|