ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு

3 posters

Go down

சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு Empty சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு

Post by ayyasamy ram Fri May 01, 2020 6:05 am

சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு 202004291013035485_Tamil_News_venkat-prabhus-RK-nagar-released-on-OTT_SECVPF

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள்
மூடப்பட்டுள்ளதால், புதுப்படங்களில் ரிலீஸ் தள்ளிப்போகின்றன.
கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், தியேட்டர்கள்
செயல்பட சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இதனால் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில்
வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த
வகையில், சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள
பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி
வருகிறது. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதன்முலம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாகும் முதல் தமிழ்
படம் அதுவாக தான் இருக்கும் என கூறப்பட்ட நிலையில்,
தற்போது அதற்கு முன்னே வேறு ஒரு படம் ரிலீசாகி உள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி
நிறுவனம் மூலம் தயாரித்துள்ள ‘ஆர்.கே.நகர்’ படத்தை
நேரடியாக நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில்
வெளியிட்டுள்ளனர். சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த
படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப்
நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு
பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு Empty Re: சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 01, 2020 7:43 am

Code:

இதன்முலம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாகும் முதல் தமிழ்
படம் அதுவாக தான் இருக்கும் என கூறப்பட்ட நிலையில்,
தற்போது அதற்கு முன்னே வேறு ஒரு படம் ரிலீசாகி உள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி
நிறுவனம் மூலம் தயாரித்துள்ள ‘ஆர்.கே.நகர்’ படத்தை
நேரடியாக நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில்
வெளியிட்டுள்ளனர். சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த
படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப்
நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு
பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.




இந்த பிரச்சனை தீர இது தான் வழி என்று நினைத்து தான் தவறு .
இது நாள் வரை இந்த திரையரங்கு தான் தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களை
வளர்த்து ,பிரச்சனை என்று வந்த போது திரையரங்கு உரிமையாளர் நாசமா போன
நமக்கு என்ன என்று நினைப்பது தான் தவறு .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு Empty Re: சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு

Post by T.N.Balasubramanian Fri May 01, 2020 10:42 am

தரபோதையா சூழ்நிலையில் எல்லோருமே வீட்டில் இருந்துதான் வேலை செய்கிறார்கள்.
சினிமாவை மட்டும் ஏன் வெள்ளித்திரையில் பார்க்கவேண்டும்.
அதை பராமரிக்கும் செலவு /அதீதமாக வாங்கும் டிக்கட் விலை /கார் -இரு சக்கர வண்டிகளுக்கு
அனாவசியமாக ஏகப்பட்ட வாடகை /20 ரூபாய் தின்பண்டம் 100 ரூபாய்.

கள்ள காதலர்களுக்கும் இதனால் வேட்டு. நல்லதே செய்வோம் .

சினிமா தியேட்டர்களை மூடவேண்டிய தருணம்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri May 01, 2020 5:50 pm; edited 1 time in total (Reason for editing : spelling)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு Empty Re: சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு

Post by ayyasamy ram Fri May 01, 2020 12:57 pm

சிறு பட்ஜெட் படங்கள் வெளியிட தியேட்டர்கள்
கிடைப்பதில்லை.
அப்படியே கிடைத்தாலும், அந்த நேரம் ஸ்டார் வேல்யூ
உள்ள படங்கள் ஓடிக்கொண்டிருந்தால், தோல்வியைத்
தழுவுகின்றன.
-
ஆக இதுவும் ஒரு புதிய முயற்சிதான்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு Empty Re: சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு

Post by Guest Fri May 01, 2020 3:00 pm

சூர்யா-ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் அமேசானில் வருகிறதா? ராம் சார் ஜாலி ஜாலி.
avatar
Guest
Guest


Back to top Go down

சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு Empty Re: சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum