Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
rajuselvam | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊரடங்கை மீறி சரக்கு விமானத்தில் பறந்தாரா பிரசாந்த் கிஷோர்?
Page 1 of 1
ஊரடங்கை மீறி சரக்கு விமானத்தில் பறந்தாரா பிரசாந்த் கிஷோர்?
புதுடில்லி:
ஊரடங்கை மீறி திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மேற்குவங்க
முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசியல் ஆலோசகர்
பிரசாந்த் கிஷோர், டில்லியில் இருந்து கோல்கட்டாவுக்கு சரக்கு விமானம்
மூலம் ரகசியமாக சென்றதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை
மறுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு
அமலில் உள்ள நிலையில், வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் விவகாரத்தில்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்கும் இடையே
மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனை தீர்த்துவைக்க அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர், சரக்கு
விமானம் மூலமாக டில்லியிலிருந்து கோல்கட்டா சென்றதாக செய்திகள்
வெளியாகின. இதனை பிரசாந்த் கிஷோர் மறுத்த நிலையில், மத்திய விமானப்
போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்த முடிவு செய்துளளதாக தகவல்
வெளியாகியுள்ளன.
இதற்காக டில்லி, கோல்கட்டா, கவுகாத்தி ஆகிய மூன்று விமான நிலையங்களில்
72 மணிநேர சிசிடிவி காட்சிகளை சோதிப்பதற்காக மத்திய அரசு
கோரியுள்ளததாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்,
ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் புளூடார்ட் சார்பில் கடந்த 3 நாட்களில்
டில்லியிலிருந்து கோல்கட்டாவுக்கு மொத்தம் 9 சரக்கு விமானங்கள்
இயக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:
நான் விமானப்பயணம் செய்தது உண்மையெனில், அதற்குரிய ஆவணங்களை
வெளியிட வேண்டும். விமானம் எங்கிருந்து புறப்பட்டது, எங்கு சென்றது உள்ளிட்ட
விபரங்களை தெரிவிக்க வேண்டும். விமான செயல்பாடுகள், மத்திய அரசின்
விமான இயக்குனரகத்தின் அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் என்மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு அதுகுறித்த தகவல்களை பெற
எந்தவொரு கஷ்டமும் இருக்காது. என்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், மன்னிப்பு
கேட்க தயார். அதேபோல் அவர்களும் மன்னிப்பு கேட்பார்களா?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
---------------------------
தினமலர்

Similar topics
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
» 200 தொகுதிகளை பெற தவறினால் பதவி விலக தயாரா? பா.ஜ.க. தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் சவால்
» ஊரடங்கை மீறி நடந்த திருமணத்தால் 15 பேருக்கு கொரோனா:
» ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்றவருக்கு சிறை தண்டனை
» ஊரடங்கை மீறி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எல்.ஏ.: செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளரின் வீட்டை இடித்து எம்.எல்.ஏ அராஜகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|