Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 5:15 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:07 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:01 am
» Search Girls in your town for night
by cordiac Today at 12:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:51 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:45 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:55 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 3:49 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 11:30 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 9:11 am
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 8:19 am
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 8:16 am
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 8:14 am
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 8:13 am
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 8:13 am
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 8:12 am
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 6:45 am
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 6:27 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 6:19 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 6:17 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 6:10 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:59 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 5:57 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:51 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 4:53 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருமி நாசினி தயாரிக்க அரிசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
Page 1 of 1
கிருமி நாசினி தயாரிக்க அரிசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
புதுடெல்லி,
இந்திய உணவு கழகத்தில் உபரியாக உள்ள அரிசியை
எத்தனால் ஆக மாற்றி அதன் மூலம் கைகளை
சுத்தப்படுத்தும் ஆல்கஹால் அடிப்படையிலான கிருமி
நாசினியை தயாரிக்கவும் மற்றும் அந்த எத்தனாலை
பெட்ரோலுடன் கலக்கவும், தேசிய உயிரி எரிபொருள்
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக
கூறப்படுகிறது.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருப்பதாகவும்
தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“நாட்டில் உள்ள ஏழைகள் பட்டினியால் செத்துக்
கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் அவர்களுக்கான அரிசியை
பயன்படுத்தி பணக்காரர்களின் கைகளை கழுவும் கிருமி நாசினி த
யாரிக்கும் முயற்சி மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் உள்ள ஏழைகள் எப்போதுதான் விழித்துக் கொள்ளப்
போகிறார்களோ?” என்று கூறி உள்ளார்.
-
--------------------------
தினத்தந்தி

Similar topics
» ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம்
» மத்திய இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்!
» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
» ஆசிரியர்கள் தினம், குரு உத்சவ் என மாற்றம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!
» தனியார் டிவிக்கு தடை விதித்து கருத்துரிமையை நசுக்குவதா?: மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|