ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் காணாமல் போனவர்களும் ஊடகங்களின் ஊகமும்

Go down

சீனாவில் காணாமல் போனவர்களும் ஊடகங்களின் ஊகமும் Empty சீனாவில் காணாமல் போனவர்களும் ஊடகங்களின் ஊகமும்

Post by Guest Sun Apr 19, 2020 10:06 pm

(உலகளாவிய ஆங்கில ஊடகங்களில் வெளிவந்தவற்றின் தொகுப்பு)

சீனாவில் வுஹான் ஆய்வுகூடத்தில் இருந்து கொரொனா வைரஸ் வெளியேறி அல்லது வேண்டுமென்றே பரப்பப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சில படங்கள் வெளியாகி உள்ளன.

நோயாளி Zero (Patient Zero )வுக்கு எப்படி நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகம் சீன அரசுக்கே இருந்து வருகிறது.Patient Zeroஆல் பரவி இருக்கலாம் என்ற சந்தேகமும் இருந்து வருகிறது. சந்தையில் இருந்தும் மிகுதி எப்படி ஏற்பட்டது எனவும் தெரியாத நிலையில்……………


2018 இல் அரச சார்பு சீன பத்திரிகை வெளியிட்டு பின்னர் டுவிட்டரில் மீண்டும் சென்ற மாதம் வெளியாகி பின்னர் நீக்கப்பட்ட படம் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் உள்ள குளிர் சாதன பெட்டியின் மேல் மூலையில் உடைக்கப்பட்ட அல்லது சீல் நீக்கப்பட்டிருப்பதை காணலாம். அப்படி பாதுகாப்பற்ற குளிர் சாதன பெட்டிகளில் இருந்து கசிவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.இங்கே 1500 விதமான வைரஸ்கள் சேமிக்கப்பட்டிருந்தன.


அப்படியான கொரொனா கிருமிகளை 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யுஹான் குகைகளில் வாழும் வௌவாலில் இருந்து பரப்பப்படும் கொரொனா கிருமிகளை எடுத்து ஆய்வு செய்ய அமெரிக்க அரசு 3.7 மில்லியன் டாலர்களை அப்போது சீனாவுக்கு வழங்கி இருந்தது.

சீனாவில் காணாமல் போனவர்களும் ஊடகங்களின் ஊகமும் 27362542-0-image-a-5_1587243550257

சீனாவில் காணாமல் போனவர்களும் ஊடகங்களின் ஊகமும் 27362544-0-image-a-4_1587243445014

அதேசமயம் நுண்ணுயிர் ஆய்வாளர்கள் ,வைரஸ் கள் ஆய்வக உற்பத்தியாகவோ அல்லது உயிர் ஆயுதம் -bio-weaponஆகவோ இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.கொரொனா வைரசின் RNA அமைப்பு அப்படியானதாக இல்லை என்கிறார்கள்.


காணாமல் போனவர்கள்.
வுஹான் மத்திய மருத்துவமனையின் அவசரநிலைத் தலைவர் பகிரங்கமாக,  Chinese social media site Weibo இல் (சீனாவின் டுவிட்டர்) ,அதிகாரிகள் அவளையும் அவரது சகாக்களையும் உலகுக்கு எச்சரிப்பதைத் தடுத்ததாக…..தெரிவித்திருந்தார்.

அதில் அவர் -“A river. A bridge. A road. A clock chime,” எனப் பதிவிட, அதற்கு பாராட்டுகள் குவிய,அதற்கு நன்றி கூறி-“Thank you for your care and love. I’m fine at the moment and I’m still working.” எனப் பதிவிட்டிருந்தார்.அதன் பின் நான் மாஸ்க் அங்கியுடன் வேலை செய்கிறேன்-“Happy April Fools Day,”  என படத்துடன் பதிவிட்டிருந்தார்.அதன் பின்...............…?


முன்னைய அவரின் கருத்துகளை பாராட்டிய China's People (Renwu) magazine ,பின்னர் அனைத்தையும் நீக்கியது.அவரையும் நீக்கியது.


Dr. Ai Fen  (head of Emergency at Wuhan Central Hospital )
சீனாவில் காணாமல் போனவர்களும் ஊடகங்களின் ஊகமும் Ai-fen-63-1

China's People magazine இல் வந்த படம்,பின்னர் அவரின் கருத்துகள் கட்டுரைகளுடன் நீக்கப்பட்டன.


சீனாவில் காணாமல் போனவர்களும் ஊடகங்களின் ஊகமும் D6422b1d-17d8-4fe0-b3e0-eba01df3b45b

Ai காணாமல் போன பின் காணாமல் போனவர்கள்…………….இவர்கள்.


சீனாவில் காணாமல் போனவர்களும் ஊடகங்களின் ஊகமும் MAAHVsbASTSmZ24b3Cdg+O{10}




முதலில் எச்சரித்த Dr Li Wenliang (34) ,millionaire Ren Zhiqiang ,journalist Chen Qiushi ,Fang Bin ,Li Zehua,25-year-old journalist, Law professor Xu Zhangrun



(China Daily/twitter/Daily Mail/China's People magazine)
avatar
Guest
Guest


Back to top Go down

சீனாவில் காணாமல் போனவர்களும் ஊடகங்களின் ஊகமும் Empty Re: சீனாவில் காணாமல் போனவர்களும் ஊடகங்களின் ஊகமும்

Post by T.N.Balasubramanian Mon Apr 20, 2020 11:51 am

மர்மமா இருக்கிறது.
சைனா விஞானிகள்   வாய் மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.
WHO உலக சுகாதார மையம் என்ன செய்துகொண்டு இருக்கிறது?

போவதைப் பார்த்தால் இந்த ஆண்டு முழுதும் இப்பிடியே போய்விடுமோ? 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum