ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதை தொட்ட திரைப்பட பாடல்கள் - தொடர்பதிவு

Go down

 மனதை தொட்ட திரைப்பட பாடல்கள் - தொடர்பதிவு Empty மனதை தொட்ட திரைப்பட பாடல்கள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Thu Apr 16, 2020 2:53 pm

வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா
---


Last edited by ayyasamy ram on Thu Apr 16, 2020 2:56 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மனதை தொட்ட திரைப்பட பாடல்கள் - தொடர்பதிவு Empty Re: மனதை தொட்ட திரைப்பட பாடல்கள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Thu Apr 16, 2020 2:55 pm


படம்: செண்பகமே செண்பகமே
இசை: இளையராஜா
பாடியவர்கள்:
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

-
-------------------------------------
ஆ: வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது
பெ: வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன


பெ: பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழியை மறந்த குயிலும் சேர்ந்தது
ஆ: ஆ.. ஆஆஆ.. கோலம் போட்டு ஜாடை சொன்னது கன்னி மானே
கோடு நமக்கு யாரு போட்டது
பெ: நெஞ்சுக்குள்ள நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்
நெத்தியில பொட்டு வச்சு உங்களத்தான் தொட்டுக்கிட்டேன்
ஆ: நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா நாளும் நாளும் சந்தோஷம்
பெ: ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்

ஆ: வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
பெ: நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன


பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆ ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ.. ஆ..

ஆ: மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு
மோகத்தோடு கூடிப் பாடுது
பெ: ஆ.. ஆஆஆ.. கேட்டுக் கேட்டுக் கிறங்கத் தோணுது உங்க பாட்டு
கேள்வி போல என்னை வாட்டுது
ஆ: ஆத்து வெள்ளம் மேட்டை விட்டு பள்ளத்துக்கு ஓடி வரும்
ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய்ப் பாடி வரும்
பெ: ஏதோ ஒண்ணைச் சொல்லிச் சொல்லி என்னை இப்போ கிள்ளாதே
ஆ: போதும்.. போதும்.. கண்ணால் என்னைக் கட்டி இழுக்கிற செண்பகமே

பெ: வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது
ஆ: வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மனதை தொட்ட திரைப்பட பாடல்கள் - தொடர்பதிவு Empty Re: மனதை தொட்ட திரைப்பட பாடல்கள் - தொடர்பதிவு

Post by ayyasamy ram Thu Apr 16, 2020 3:23 pm

பெண்களின் பண்கள் - என்ற கட்டுரையில் ஜி.ராகவன்
அவர்கள் பட்டியலிட்ட திரைப்பட பாடல்கள்:-



பாடல் – உனது மலர் கொடியிலே
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி
படம் – பாதகாணிக்கை
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=grVbM9WJZks

பாடல் – மலருக்குத் தென்றல் பகையானால்
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
இசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி
படம் – எங்க வீட்டுப் பிள்ளை
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=jlGlD41oxJg

பாடல் – அடி போடி பைத்தியக்காரி
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – தாமரை நெஞ்சம்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=gxU3uBgng-E

பாடல் – மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – ஜிக்கி, எஸ்.ஜானகி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – தேனும் பாலும்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=KzcZFwOZSuk

பாடல் – காலம் காலமாய் பெண் தானே
வரிகள் – கங்கையமரன்
பாடியவர்கள் – பி.சுசீலா, எஸ்.ஜானகி
இசை – கங்கையமரன்
படம் – கற்பூரதீபம்
பாடலின் சுட்டி – https://youtu.be/SeZ6Z5ysm20

பாடல் – மல்லிகையே மல்லிகையே
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா
இசை – தேனிசைத் தென்றல் தேவா
படம் – நினைத்தேன் வந்தாய்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=Nu3uPoeEuss

பாடல் – ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள் – பி.சுசீலா, வாணி ஜெயராம்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – தேவியின் திருமணம்
பாடலின் சுட்டி – http://www.inbaminge.com/t/d/Deiviyin%20Thirumanam/Sridevi%20Varam%20Ketkiral.vid.html

பாடல் – கடவுள் தந்த இருமலர்கள்
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்
படம் – இருமலர்கள்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=X7RxuQ4tUwU

பாடல் – புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
வரிகள் – கவிஞர் வாலி
பாடியவர்கள் – ஜமுனாராணி, பி.சுசீலா
இசை – வி.குமார்
படம் – இருகோடுகள்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=hCR7rD4-K7c

பாடல் – வந்தேன் வந்தேன் மீண்டும்
வரிகள் – கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள் – நித்யஸ்ரீ, சுஜாதா
இசை – தேனிசைத் தென்றல் தேவா
படம் – பஞ்சதந்திரம்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=sErsh9Kg7bk

பாடல் – கண்ணும் கண்ணும் கலந்து
வரிகள் – கொத்தமங்கலம் சுப்பு
பாடியவர்கள் – ஜிக்கி, பி.லீலா
இசை – சி.இராமச்சந்திரா
படம் – வஞ்சிக்கோட்டை வாலிபன்
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8

பாடல் – என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்
வரிகள் – கவிஞர் முத்துலிங்கம்
பாடியவர்கள் – பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா
இசை – இசைஞானி இளையராஜா
படம் – கோபுரங்கள் சாய்வதில்லை
பாடலின் சுட்டி – https://www.youtube.com/watch?v=_XjWcWHbB7A
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மனதை தொட்ட திரைப்பட பாடல்கள் - தொடர்பதிவு Empty Re: மனதை தொட்ட திரைப்பட பாடல்கள் - தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum