ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி

4 posters

Go down

மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி Empty மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி

Post by ayyasamy ram Mon Apr 06, 2020 11:57 pm

மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி Ld4613054618843

நன்றி குங்குமம் தோழி

‘களகாத்த சந்தனமரம்….’ என்ற பாடல் கேரளாவில்
சமீபத்தில் சமூகவலைத் தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்விராஜ், பிஜூ மோகன்  நடிப்பில் உருவாகி உள்ள மலையாள
படமான ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற இந்தப் படத்தில் தான்
இந்த பாடல் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கை  தத்துவத்தை இயல்பாக சொல்லும்
‘களகாத்த சந்தனமரம்…’ பாடலை யுடியூப்பில் மட்டும் 40 லட்சம்
பேர் விரும்பி கேட்டுள்ளனர். 1.5 லட்சத்திற்கும்  அதிகமான
பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.

இந்த பாடலை இயற்றி சொந்தக் குரலில் பாடியிருப்பவர்
கேரளாவின் அட்டப்பாடி பகுதியில் வசிக்கும் தமிழ்  மூதாட்டி
நஞ்சம்மா.

திரையுலகுக்கு புதுமுகமான இவரிடம்  உங்களுடன் படத்தில்
நடித்தவர்கள் யார்? என்ன படத்தில் பாடி நடித்துள்ளீர்கள் என்று  
கேட்டால் ‘‘அதெல்லாம் எனக்கு தெரியாது. கிராமிய பாடல்களை
பாடுவது மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அதனால் யார் எங்கு பாட கூப்பிட்டாலும்  கால, நேரம் பார்க்காமல்
அவர்களுடன் கிளம்பிவிடுவேன்’’ என்கிறார்.

கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக பாடி வரும் நஞ்சம்மாவிற்கு
திடீர் என படத்தில் பாட கிடைத்த வாய்ப்பு பலருக்கும் மகிழ்ச்சியைத்
தந்துள்ளது.  

திரைத் துறையில் புகழ் வெளிச்சம் பெறப் போராடிய காலம் மாறி
இன்று எத்தனை வயதானாலும், குறைகளை மறந்து தடைகளை
உடைத்து சாதிக்க  முடியும் என்பதற்கு இவரே உதாரணம். மலைவாழ்
இனத்தை சேர்ந்த இவர்  அந்த படத்திலும் மலைவாழ் பெண்ணாகவே
நடித்து அசத்தியுள்ளார்.   மலையாள திரையுலகமும், ஊடகங்களும்
அவரை பாராட்டி வரும் நிலையில் கேரள முதல்வர்
பினராய் விஜயனும் நஞ்சம்மாவுக்கு சிறந்த கிராமிய  பாடலுக்கான
விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82982
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி Empty Re: மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 07, 2020 1:17 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி Empty Re: மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி

Post by T.N.Balasubramanian Tue Apr 07, 2020 8:31 pm

நஞ்சம்மாவிற்கு 
நெஞ்சமார்ந்த வாழ்த்துகள்  அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி Empty Re: மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி

Post by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:20 pm

’நஞ்’சம்மா அல்ல, அமுதம்மா!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி Empty Re: மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum