ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு

3 posters

Go down

சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு Empty சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு

Post by ayyasamy ram Fri Apr 03, 2020 4:02 pm

சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு Tamil_News_large_2514589
சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு Gallerye_133537242_2514589

பீஜிங்:
சீனாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
செலுத்தும் விதமாக நாளை (ஏப்ரல்.4) தேசிய துக்க தினம்
அனுசரிக்கப்படுமென சீன மாகாண கவுன்சில் அறிவித்துள்ளது.

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றால்
53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்
பட்டுள்ளனர். சுமார் 2.13 லட்சம் பேர் சிகிச்சைக்கு பின்
குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தங்களது
இன்னுயிரை இழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும்
விதமாக ஏப்.4 அன்று தேசிய அளவில் துக்க தினத்தை
அனுசரிப்பதென முடிவெடுத்துள்ளதாக சீன மாகாண கவுன்சில்
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது
.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள்
வந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு
திரும்பியவர்கள் மூலம் அங்கு கொரோனா மீண்டும் பரவி
வருகிறது. இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா
உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உடல்நலக்
குறைவால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் தற்போது கொரோனாவால் பாதிக்கபட்டோர்
எண்ணிக்கை 870 ஆக அதிகரித்துள்ளது.சீனாவின் தேசிய
சுகாதார கமிஷனின் அறிக்கையின் படி, 31 மாகாணங்களில்
81,620 பேர் புதிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 1,727 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
379 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. 3,322 பேர்
உயிரிழந்துள்ளனர். 76,571 பேர் மருத்துவமனையில் இருந்து
டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவ துவங்கிய
ஹூபே மாகாணத்தின் வுஹானில் புதிதாக யாருக்கும்
கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82962
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு Empty Re: சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு

Post by மாணிக்கம் நடேசன் Sat Apr 04, 2020 1:49 pm

இந்தச் சப்பை மூக்குடைய சீனர்களை எப்பவும் நம்பவே கூடாது. சரியான சுயநலவாதிகள், நம்பி கழுத்தறுக்கும் குள்ளநரிகள். இந்த கரோணா கிருமி சீனர்களின் கள்ளத் தனமான திட்டம் என்பதை நான் உணருகிறேன். இதன் பலனை அனுபவிப்பார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு Empty Re: சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு

Post by krishnaamma Sat Apr 04, 2020 8:43 pm

மாணிக்கம் நடேசன் wrote:இந்தச் சப்பை மூக்குடைய சீனர்களை எப்பவும் நம்பவே கூடாது. சரியான சுயநலவாதிகள், நம்பி கழுத்தறுக்கும் குள்ளநரிகள். இந்த கரோணா கிருமி சீனர்களின் கள்ளத் தனமான திட்டம் என்பதை நான் உணருகிறேன். இதன் பலனை அனுபவிப்பார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1316560

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு Empty Re: சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum