ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...

4 posters

Go down

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... Empty எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...

Post by ayyasamy ram Fri Apr 03, 2020 9:08 am


பாடல்: வைரமுத்து.
படம்: கேப்டன் மகள்
இசை: அம்சலேகா
-
---------------------

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது


கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா தெறித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தை பாசிமணிகள்
தடவுகின்றதே அதுவா தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும் முன்னே புன்னகை செய்வாய்
அதுவா அதுவா அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய்
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது

நன்றி- தமிழ் பாடல்வரிகள்
-


Last edited by ayyasamy ram on Fri Apr 03, 2020 10:02 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... Empty Re: எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 11:05 am

ஐயா இந்த மாதிரி படங்கள் எல்லாம் எங்கு கிடைக்கிறது ???????
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... Empty Re: எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...

Post by ayyasamy ram Fri Apr 03, 2020 4:30 pm

பாடல் வரிகளை பதிவிடுபவர்கள் புகைப்படத்தையும்
சேர்த்து பதிவிடுகிறார்கள்!
-
அவர்களது உழைப்பை நாம் காப்பி அடிக்கும்போது,
அவர்கள் பதிவிட்ட படத்தை பதிவிடாவிட்டால்
அவர்களது மனம் நோகுமே என்று அப்படங்களையும
பதிவிட வேண்டியதாகிறது...!!
-
இந்த பாட்டின் தலைப்பிற்கு பொருத்தமான படத்தை
ஈகரை வாசகர்கள் பதிவிடலாம்!!
-
நன்றி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... Empty Re: எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...

Post by Guest Fri Apr 03, 2020 6:52 pm

இன்று கவர்ச்சி இல்லாமல் எதுவும் இல்லை என்றாகி விட்டது. கவர்ச்சி இருந்தால் அல்லது காட்டினால் நடிக்க தெரியாதவர்கள் கூட நடிக்க வரலாம்.

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... Size_xxl
avatar
Guest
Guest


Back to top Go down

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... Empty Re: எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...

Post by T.N.Balasubramanian Fri Apr 03, 2020 8:11 pm

ayyasamy ram wrote:பாடல் வரிகளை பதிவிடுபவர்கள் புகைப்படத்தையும்
சேர்த்து பதிவிடுகிறார்கள்!
-
அவர்களது உழைப்பை நாம் காப்பி அடிக்கும்போது,
அவர்கள் பதிவிட்ட படத்தை பதிவிடாவிட்டால்
அவர்களது மனம் நோகுமே என்று அப்படங்களையும
பதிவிட வேண்டியதாகிறது...!!
-
இந்த பாட்டின் தலைப்பிற்கு பொருத்தமான படத்தை
ஈகரை வாசகர்கள் பதிவிடலாம்!!
-
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1316482


என்ன ராம், என்ன சொல்ல வருகிறீர்கள்.?

படம் முக்கியமா ? பாடல் முக்கியமா?
படமில்லாத பாடல் வரிகளை போடமுடியாதா?
படத்துடன்தான் போடவேண்டும் என்றால் 
அது மாதிரி பதிவுகள் வேண்டாமே.

யோஜித்து செயல்பட்டால் நன்று.

மறுமொழி இடாத பெண்பாலர்களும் ஈகரையில் இருக்கலாம்.அவர்களை உத்தேசித்து இது மாதிரி பதிவுகளை 
தவிர்க்கவும்.அவசியம் என்றால் இது மாதிரி வேண்டவே வேண்டாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... Empty Re: எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...

Post by M.Jagadeesan Fri Apr 03, 2020 9:38 pm

ஆமாம் ! ஆபாசப் படங்கள் ஈகரையில் தவிர்ப்பது நல்லது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... Empty Re: எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...

Post by ayyasamy ram Fri Apr 03, 2020 10:00 pm

M.Jagadeesan wrote:ஆமாம் ! ஆபாசப் படங்கள் ஈகரையில் தவிர்ப்பது நல்லது .
மேற்கோள் செய்த பதிவு: 1316503
-
அனுஷ்கா படம் நீக்கப்பட்டது

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... Empty Re: எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...

Post by T.N.Balasubramanian Sat Apr 04, 2020 10:28 am

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:ஆமாம் ! ஆபாசப் படங்கள் ஈகரையில் தவிர்ப்பது நல்லது .
மேற்கோள் செய்த பதிவு: 1316503
-
அனுஷ்கா படம் நீக்கப்பட்டது

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... 1571444738

மேற்கோள் செய்த பதிவு: 1316507


நன்றி அய்யாசாமி ராம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று... Empty Re: எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum