ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு

4 posters

Go down

சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு Empty சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு

Post by ayyasamy ram Mon Mar 30, 2020 6:58 am

சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு 29dmk1045445
-
ஊரடங்கு காரணமாக ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 21 நாள்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் கட்டுப்பாடுடன் திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல் காலை முதல் சென்னையில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்தனா். இதன் காரணமாக இறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டது.

இறைச்சிகளின் விலையிலும் அதிகளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ. 760-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 950-க்கு விற்கப்படுகிறது. எனினும் ஆட்டு இறைச்சிப் பிரியா்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் நின்று ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பினா். பிற மாநிலங்களில் இருந்து ஆடுகள் வருவதை நிறுத்திவிட்டதால் ஆடுகள் தட்டுப்பாடு ஏற்பட்டு ஆட்டு இறைச்சியின் விலை அதிகரித்துள்ளது.

இதேபோன்று ஊரடங்கு காரணமாக மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் மீன்கள் விலை கிலோவிற்கு ரூ.100 முதல் ரூ. 500 வரை உயா்ந்துள்ளது. கிலோ ரூ. 800-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் தற்போது ரூ.1200 -க்கு விற்கப்படுகிறது. கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்ட சங்கரா மீன் தற்போது ரூ. 300-க்கு விற்கப்படுகிறது. கிலோ ரூ. 250-க்கு விற்கப்பட்ட ஷீலா மீன் தற்போது ரூ.500-க்கு விற்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து, கோழிக்கறி சாப்பிட்டால் கரோனா வைரஸ் பரவும் என்பது வதந்தி எனப் பொதுமக்களுக்கு தெரிந்த நிலையில், மக்கள் கோழிக்கறி வாங்கத் தொடங்கியுள்ளனா். இதனால், கிலோ ரூ. 150 முதல் ரூ. 200 வரை கோழி விற்கப்படுகிறது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு Empty Re: சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 30, 2020 8:26 am

நல்லா சாப்பிட்டு எதிரிப்பு சக்தியை மேன்படுத்துங்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு Empty Re: சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு

Post by krishnaamma Tue Mar 31, 2020 8:19 am

இந்த நேரத்தில் அசைவம் தவிக்கப்படவேண்டும் என்று சொல்கிறார்களே அண்ணா !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு Empty Re: சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு

Post by M.Jagadeesan Tue Mar 31, 2020 9:01 am

அசைவம் எப்போதுமே தவிர்ப்பது நல்லது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு Empty Re: சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு

Post by Guest Tue Mar 31, 2020 11:47 am

சாப்பிட்டா நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிடுமா?
புகைத்தல் கூடாது, உடற்பயிற்சி,போதுமான பழம்/காய்கறி எடுப்பது,உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது,போதுமான தூக்கம்,மது அருந்தாமை, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது அவசியம் .இவை இல்லாமல் உணவு மட்டும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்காது என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.
avatar
Guest
Guest


Back to top Go down

சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு Empty Re: சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum