ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!!

+4
mdkhan
ரிபாஸ்
சொரூபன்
சாந்தன்
8 posters

Go down

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Empty வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!!

Post by சாந்தன் Wed Jan 06, 2010 6:07 pm

வெள்ளை நிற காகம் கடலூரில் பிடிபட்டது...

கடலூர்: கடலூரில் பிடிபட்ட வெள்ளை நிற காகத்தை ஏராளமான பொதுமக்கள் ஆவலுடன் பார்த்துச் சென்றனர். கடலூர் பாதிரிக்குப்பம் ருக்குமணி நகரைச் சேர்ந்தவர் பா.ம.க., பிரமுகர் சக்திவேல். இவரது வீட்டில் நேற்று மாலை வெள்ளை நிற காகம் ஒன்று பறந்து வந்து அமர்ந்தது. பசி மயக்கத்தில் சோர்வுடன் காணப்பட்ட காகத்தை, சக்திவேல் பிடித்து வைத்திருந்தார். தகவலறிந்த ஏராளமான மக்கள், ஆவலுடன் காகத்தை வேடிக்கை பார்த்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காகம், வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என, சக்திவேல் தெரிவித்தார்

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Tblsambavamnews66165888

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Showimagenpadvsinglepho

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Dn111009e10403cni
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Empty Re: வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!!

Post by சொரூபன் Wed Jan 06, 2010 6:09 pm

அட இனி கறுப்பானவர்களைப்பார்த்து காக்கா என்று சொல்ல வழியில்லாமல்போச்சே..
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Empty Re: வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!!

Post by ரிபாஸ் Wed Jan 06, 2010 6:12 pm

சொரூபன் wrote:அட இனி கறுப்பானவர்களைப்பார்த்து காக்கா என்று சொல்ல வழியில்லாமல்போச்சே..

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! 359383
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Empty Re: வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!!

Post by mdkhan Wed Jan 06, 2010 6:13 pm

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Tblsambavamnews66165888

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Showimagenpadvsinglepho



வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Dn111009e10403cni

அட ஆமா வெள்ளை காக்காதான்.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Eegaraitkmkhan
வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Empty Re: வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!!

Post by உதயசுதா Wed Jan 06, 2010 6:24 pm

ஹையா, இனிமேல் வெள்ளையாக இருப்பவர்களையும் வெள்ளை காக்கா
என்று கூப்பிடலாம். ஜாலி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Empty Re: வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!!

Post by rikniz Wed Jan 06, 2010 6:26 pm

Paint அடித்தாா்களோ?


வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Empty Re: வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!!

Post by kirupairajah Wed Jan 06, 2010 7:00 pm

rikniz wrote:Paint அடித்தாா்களோ?

புன்னகை வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Icon_smile புன்னகை மகிழ்ச்சிவெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! 677196மகிழ்ச்சி

வெள்ளை காக்கா இருக்கிறதுதானே ரிக்னிஸ்


வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Empty Re: வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!!

Post by நவீன் Wed Jan 06, 2010 11:43 pm

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! 677196 வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! 677196 வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!! Empty Re: வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது....!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum