ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இந்தி திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு - வைரமுத்துவுக்கு சிக்கல் Poll_c10இந்தி திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு - வைரமுத்துவுக்கு சிக்கல் Poll_m10இந்தி திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு - வைரமுத்துவுக்கு சிக்கல் Poll_c10 
Dr.S.Soundarapandian
இந்தி திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு - வைரமுத்துவுக்கு சிக்கல் Poll_c10இந்தி திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு - வைரமுத்துவுக்கு சிக்கல் Poll_m10இந்தி திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு - வைரமுத்துவுக்கு சிக்கல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு - வைரமுத்துவுக்கு சிக்கல்

2 posters

Go down

இந்தி திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு - வைரமுத்துவுக்கு சிக்கல் Empty இந்தி திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு - வைரமுத்துவுக்கு சிக்கல்

Post by ayyasamy ram Tue Mar 17, 2020 8:20 pm

இந்தி திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு - வைரமுத்துவுக்கு சிக்கல் 15392572993387

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களை
இந்தி திரையுலகம் ஒதுக்கி வருகிறது. அந்த அடிப்படையில்
தமிழ் திரையுலகில் இருந்து வைரமுத்து ஒதுக்கப்படுவாரா
என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்
ஆமிர்கான்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக அடையாளம்
கொண்டவர். அவருடைய படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில்
மொகுல் என்ற திரைப்படம் எடுக்கப்பட இருந்தது.

அதனை சுபாஷ் கபூர் என்பவர் இயக்குவதாக ஒப்பந்தம்
செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த இயக்குனர்
சுபாஷ் கபூர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த வழக்கு தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட இயக்குனரை தமது படத்தில்
இருந்து நீக்கியுள்ளார் ஆமிர்கான்.

திரையுலகம் என்பது அனைவருக்கும் பாதுகாப்பானதாக
இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், அதனால்
தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர்
கூறியுள்ளார்.

வழக்கமாக இந்தி திரையுலகின் பல்வேறு புதிய தொழில்
நுட்பங்கள், கதைக்களங்கள், விழாக்கள் போன்றவை தமிழ்
திரையுலகில் பின்பற்றப்படுவது வழக்கம்.

அந்த வகையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான
இயக்குனரை படத்தில் இருந்து ஆமிர்கான் நீக்கியது
அனைவராலும் பாராட்டப்படுகிறது.

அதனையே முன்னுதாரணமாக கொண்டு தமிழ்
திரையுலகில் பாலியல் சர்ச்சைகளில் சிக்குபவர்களை
பயன்படுத்துவதில்லை என்று பின்பற்றப்படுமானால்
கோலிவுட்டில் ஒழுக்கம் தழைக்கும் என்று திரையுலகினர்
கருதுகின்றனர்.

சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி
பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். ஆமிர்கான்
பாணியில், தமிழ் திரையுலகத்தினரும் வைரமுத்துவை
தங்கள் படங்களில் பாடல் எழுத ஒப்பந்தம் செய்யப்
போவதில்லை என்று முடிவு எடுப்பார்களா என என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நியூஸ் ஜெ
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தி திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு - வைரமுத்துவுக்கு சிக்கல் Empty Re: இந்தி திரையுலகம் எடுத்த அதிரடி முடிவு - வைரமுத்துவுக்கு சிக்கல்

Post by krishnaamma Thu Mar 19, 2020 10:05 am

//அதனையே முன்னுதாரணமாக கொண்டு தமிழ்
திரையுலகில் பாலியல் சர்ச்சைகளில் சிக்குபவர்களை
பயன்படுத்துவதில்லை என்று பின்பற்றப்படுமானால்
கோலிவுட்டில் ஒழுக்கம் தழைக்கும் என்று திரையுலகினர்
கருதுகின்றனர்.

சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி
பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். ஆமிர்கான்
பாணியில், தமிழ் திரையுலகத்தினரும் வைரமுத்துவை
தங்கள் படங்களில் பாடல் எழுத ஒப்பந்தம் செய்யப்
போவதில்லை என்று முடிவு எடுப்பார்களா என என்ற
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.//


செய்தால் தமிழ் திரைப்படஉலகம் வளர்ச்சிபெறும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum