ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி

3 posters

Go down

படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி Empty படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி

Post by ayyasamy ram Wed Mar 11, 2020 11:40 pm

படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி 11-03-2020%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20-%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF
-
சமுத்திரம்’ படத்தில் நடித்த காவேரி கல்யாணியை சிலர்
மறந்திருக்கலாம்.
‘கண்ணுக்குள் நிலவு’, ‘காசி’ உள்ளிட்ட படங்களிலும்
நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில்
நடித்து வந்தவர் சில காலமாகத் திரையுலகில் இருந்து ஒதுங்கி
இருந்தார். இந்நிலையில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும்
அவதாரம் எடுத்துள்ளாராம் காவேரி கல்யாணி.

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து ஒரு
தனித்துவமான காதல் கதையை ரசிகர்களுக்குச் சொல்லப்
போவதாகக் கூறுகிறார். த
மிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது.

தமிழ்முரசு-சிங்கப்பூர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி Empty Re: படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி

Post by மாணிக்கம் நடேசன் Fri Mar 13, 2020 8:04 am

நானும் ஒரு கதாநாயகனா நடிக்கலாம்னு பாக்குறேன், யாரும் சான்ஸ் தர மாட்டுராங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி Empty Re: படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி

Post by T.N.Balasubramanian Fri Mar 13, 2020 5:33 pm

தனித்துவமான காதல் கதை என்றால் .......அது என்ன?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி Empty Re: படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி

Post by T.N.Balasubramanian Fri Mar 13, 2020 5:40 pm

மாணிக்கம் நடேசன் wrote:நானும் ஒரு கதாநாயகனா நடிக்கலாம்னு பாக்குறேன், யாரும் சான்ஸ் தர மாட்டுராங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1315011

B R பந்துலு நடித்த ஸ்கூல் மாஸ்டர் என்ற படம் 60 களில் வந்து சக்கை போடு போட்டது.வயதான பந்துலுதான் கதாநாயகன். அவர்தான் தயாரிப்பாளர் என்றே எண்ணுகிறேன்.
மாணிக்கம் அய்யா ,நீங்கள் ஏன் உங்கள் அனுபவத்தை வைத்து ஒரு படம் தயாரிக்கக்கூடாது?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி Empty Re: படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி

Post by ayyasamy ram Sat Mar 14, 2020 7:22 am

B R பந்துலு
------
படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி BR-BANTHULU-696x522
பள்ளி ஆசிரியர் பற்றிய ஸ்கூல் மாஸ்டர் என்ற
படத்தில் இவர் பிரதம வேடத்தில் நடித்தார்.
இப்படம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும்
வெளியானது.
-
ஜெயலலிதாவை முதன் முதல் திரையுலகிற்கு
அறிமுகப்படுத்தியவர் இவர்.'சின்னட கோம்பே' என்னும்
கன்னடப் படத்தில் அறிமுகப் படுத்தினார்.

நன்றி- டி.வி.ராதாகிருஷ்ணன்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி Empty Re: படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum