ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 23:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில்'பேஸ் மாஸ்க்'தட்டுப்பாடு:'மாஸ்க்'காக பயன்படும்'டிஷ்யூ பேப்பர்'

2 posters

Go down

மதுரையில்'பேஸ் மாஸ்க்'தட்டுப்பாடு:'மாஸ்க்'காக பயன்படும்'டிஷ்யூ பேப்பர்' Empty மதுரையில்'பேஸ் மாஸ்க்'தட்டுப்பாடு:'மாஸ்க்'காக பயன்படும்'டிஷ்யூ பேப்பர்'

Post by ayyasamy ram Tue 10 Mar 2020 - 8:52

மதுரையில்'பேஸ் மாஸ்க்'தட்டுப்பாடு:'மாஸ்க்'காக பயன்படும்'டிஷ்யூ பேப்பர்' Tamil_News_large_2498454
மதுரை :
கொரோனா வைரஸ் தாக்கத்தால் மதுரையில் 'பேஸ் மாஸ்க்'
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் ஆரம்பித்த நாள் முதல் பலர் 'பேஸ் மாஸ்க்'
அணிந்தபடி தான் வலம் வருகிறார்கள். ஒரு நாள் பயன் படுத்திய
மாஸ்க்கை மறுநாள் பயன்படுத்த கூடாது என்பதால் விற்பனை
அதிகரித்தது.

இதனால், ரூ.10க்கு விற்ற ஒரு மாஸ்க் ரூ.20 ஆக அதிகரித்தது.
வெளி மாநிலங்களில் ஒரு மாஸ்க் ரூ.50க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரு போன்ற நகரங்களில் ஹெல்மெட் போல் மாஸ்க்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மதுரை எஸ்.ஆலங்குளம் பிரதமரின் மக்கள் நல மருந்தக'
உரிமையாளர் வி.ஹேமலதா கூறியதாவது:

இங்கு ஒரு பேஸ் மாஸ்க் விலை ரூ.2 தான் என்பதால் எப்போதும்
அதிகம் விற்பனை ஆகும். 10 நாள் முன் வரை 'பேஸ் மாஸ்க்'
கிடைத்தது.

தற்போது எங்களிடம் ஸ்டாக் இல்லை. இதற்கு பதிலாக கை
துடைக்கும் 'டிஷ்யூ' பேப்பரை விசிறி போல் மடித்து இரு முனையிலும்
ரப்பர் பேண்ட் பொருத்தி அதை பேஸ் மாஸ்க் போல் பயன்படுத்தலாம்.

நம் ஊரில் துாசிக்காக மாஸ்க் பயன்படுத்தலாமே தவிர
'கொரோனா'வுக்கு பயந்து பயன்படுத்த தேவையில்லை. இருமல்,
தும்மல் வரும் போது கைக்குட்டை பயன்படுத்தினாலே போதும்.
கைக்குட்டையை துவைத்த பின்பே மறுநாள் பயன்படுத்த வேண்டும்,''
என்றார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82827
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மதுரையில்'பேஸ் மாஸ்க்'தட்டுப்பாடு:'மாஸ்க்'காக பயன்படும்'டிஷ்யூ பேப்பர்' Empty Re: மதுரையில்'பேஸ் மாஸ்க்'தட்டுப்பாடு:'மாஸ்க்'காக பயன்படும்'டிஷ்யூ பேப்பர்'

Post by krishnaamma Tue 10 Mar 2020 - 22:31




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum