ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெளனராகம்’ மல்லிகா யார் தெரியுமா? புருவத்தை உயர்த்த வைக்கும் சுவாரஸ்யம்

2 posters

Go down

மெளனராகம்’ மல்லிகா யார் தெரியுமா? புருவத்தை உயர்த்த வைக்கும் சுவாரஸ்யம் Empty மெளனராகம்’ மல்லிகா யார் தெரியுமா? புருவத்தை உயர்த்த வைக்கும் சுவாரஸ்யம்

Post by ayyasamy ram Sun Mar 08, 2020 9:00 am

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘மெளனராகம்’.
பெங்காலி சீரியலை தழுவி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு
முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் கிருத்திகா, சபிதா, ராஜீவ், சிப்பி ரஞ்சித் உள்ளிட்டோர்
முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
மெளனராகம்’ மல்லிகா யார் தெரியுமா? புருவத்தை உயர்த்த வைக்கும் சுவாரஸ்யம் 6-13
கணவர் ரஞ்சித்துடன்

இதில் சக்தியின் அம்மாவாக கற்பகம் கதாபாத்திரத்தில்
நடித்து வருபவர் நடிகை சிப்பி ரஞ்சித். கேரளாவில் உள்ள
திருவனந்தபுரத்தில் 1976-ம் ஆண்டு பிறந்த இவர்,
1992-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய, ‘தலஸ்ட்னானம்’
என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இருப்பினும் 93-ல் வெளியாகிய ‘பதேயம்’ படம் தான் சிப்பிக்கு
முதல் படம், ஆனால் தாமதமாக ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில்
நடிகர் மம்மூட்டியுடன் நடித்திருப்பார் சிப்பி.

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 50-க்கும்
மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் ஷில்பி என்ற
பெயரில் நடித்து வருகிறார். ர

மேஷ் அரவிந்த் – ஷில்பி கன்னடத்தில் பிரபலமான ஜோடி.
தமிழில் விஜயகாந்த் நடித்த ‘தர்மா’ படத்தில் நடித்தார் சிப்பி.
ஒரு டஜனுக்கும் அதிகமான மலையாள சீரியல்களில் நடித்தவர்,

மெளனராகம் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு
அறிமுகமானார். தவிர, சீரியல் தயாரிப்பாளர், ரியாலிட்டி ஷோ
நிகழ்ச்சி, தொகுப்பாளினி, விளம்பரப்பட நடிகை, ரியாலிட்டி ஷோ
பங்கேற்பாளர் என பல முகங்கள் உண்டு சிப்பி ரஞ்சித்துக்கு.
-
கர்நாடக மாநில விருது, கன்னடப் படத்திற்கான ஃபிலிம்ஃபேர்
விருது உள்ளிட்ட பல விருதுகளையும் சிப்பி வென்றிருக்கிறார்.

மலையாள தயாரிப்பாளர் ரஞ்சித்தை கரம் பிடித்த இவருக்கு,
அவந்திகா என்ற மகளும் உள்ளார். இவருக்கு மோகன்லாலும்,
குஷ்புவும் மிகவும் பிடித்த நடிகர் / நடிகையாம்.

பிடித்த சினிமா என்றால் அது ரஜினியும், மம்மூட்டியும் நடித்த
‘தளபதி’ தானாம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மெளனராகம்’ மல்லிகா யார் தெரியுமா? புருவத்தை உயர்த்த வைக்கும் சுவாரஸ்யம் Empty Re: மெளனராகம்’ மல்லிகா யார் தெரியுமா? புருவத்தை உயர்த்த வைக்கும் சுவாரஸ்யம்

Post by ஜாஹீதாபானு Mon Mar 09, 2020 3:10 pm

சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» ஃபேஷியல் செய்து கொள்ளக்கூடாதவர்கள் யார் யார் தெரியுமா?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» யார் தெரியுமா இவுங்க????
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum