ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 2:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:31 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 11:55 am

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 11:53 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:32 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:45 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:12 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:56 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 6:29 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:18 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:09 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 5:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:32 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 12:56 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 12:48 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 12:41 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:05 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 2:17 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 9:43 am

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 7:59 am

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 7:57 am

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 7:54 am

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 7:53 am

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 7:52 am

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 7:51 am

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:50 am

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 7:48 am

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 7:45 am

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 4:27 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 4:23 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 4:07 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:28 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:26 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:20 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:11 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:10 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:00 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:54 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:19 am

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 8:14 am

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 am

Top posting users this week
heezulia
அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Poll_c10அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Poll_m10அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Poll_c10 
ayyasamy ram
அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Poll_c10அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Poll_m10அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Poll_c10 
mini
அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Poll_c10அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Poll_m10அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Poll_c10 
mohamed nizamudeen
அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Poll_c10அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Poll_m10அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்

2 posters

Go down

அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Empty அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்

Post by ayyasamy ram Thu Feb 20, 2020 12:53 am

அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Tamil_News_large_2484526





வாஷிங்டன் :
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில்
உள்ள, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு
நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, இந்தியாவை
பூர்வீகமாக கொண்ட, தமிழரான ஸ்ரீ ஸ்ரீநிவாசன், 52,
நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீ
திமன்றத்தின் நீதிபதியாக, 2013ல் பதவியேற்ற,
ஸ்ரீ ஸ்ரீநிவாசன், தற்போது, அதன் தலைமை நீதிபதியாக
நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், தமிழகத்தின் திருநெல்வேலியை பூர்வீகமாக
கொண்டவர். இந்தப் பதவிக்கு, தெற்காசியாவைச்
சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக, இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட
முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிறந்த அவர்,
அமெரிக்காவில் படித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக
செயல்பட்டு வந்தார். முந்தைய அமெரிக்க அதிபர் பராக் ஒ
பாமாவால், கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு
நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இரண்டு
முறை பரிந்துரைக்கப்பட்டார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர் Empty Re: அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 20, 2020 11:10 am

வாழ்த்துகள்...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum