ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் பேசுவோம்

4 posters

Go down

தமிழில் பேசுவோம் Empty தமிழில் பேசுவோம்

Post by சிவா Tue Jan 05, 2010 6:58 pm

சிராங்கூன் விதையொன்று
சிகாகோவில் செடியாம் - இதில்
செடியின் குற்றமென்ன?
அரித்த மண்ணுக்கு
நின்ற இடம் சொந்தம் - இதில்
மண்ணின் குற்றமென்ன?

உறைக் குத்தியபின்
பாலுக்கப் பெயர் பாலல்ல ௲ இதில்
பாலின் குற்றமென்ன?
கதம்பத்தில் தைத்தபின்
மருக்கொழுந்தும் கதம்பம்தான் - இதில்
கொழுந்தின் குற்றமென்ன?

குயிலின் முட்டைக்கும்
காகம்தான் தாயாம் - -இதில்
குயிலின் குற்றமென்ன?
அறியும் வயதில் தமிழ்
அறிமுகமே யில்லை இதில்
தமிழரின் குற்றமென்ன?

தமிழைத் தத்தெடுத்த சிங்கை
தமிழரைக் கேட்கிறது
‘தமிழில் பேசு’
‘முடியாது’ வழக்கிலிருக்கட்டும்
வாழ்க்கையில் வேண்டாம்
எழுபதுமுறை வழுக்கித்தான்
எவரெஸ்டைத் தொட்டொம்
பல்பைச் சொன்ன எடிசனுக்கு
பல்லாயிரம் தோல்விகள்
அறுபது தோல்விகள்
அறுகா வேள்விகள்

வாகனமோட்டு தேர்வில்
மூத்த மூதாட்டி
வேர் காய்ந்தாலும்
காற்றின் ஈரத்தைக்
கறந்துவிடுவான் தமிழன்
இன்று காற்றெல்லாம் தமிழ்தான்
அன்று கைவிட்ட தமிழை
இன்று கற்றுவிடுவோம் வா

ரஜித்


தமிழில் பேசுவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழில் பேசுவோம் Empty Re: தமிழில் பேசுவோம்

Post by kirupairajah Tue Jan 05, 2010 8:26 pm

சிவா wrote:சிராங்கூன் விதையொன்று
சிகாகோவில் செடியாம் - இதில்
செடியின் குற்றமென்ன?
அரித்த மண்ணுக்கு
நின்ற இடம் சொந்தம் - இதில்
மண்ணின் குற்றமென்ன?


வாகனமோட்டு தேர்வில்
மூத்த மூதாட்டி
வேர் காய்ந்தாலும்
காற்றின் ஈரத்தைக்
கறந்துவிடுவான் தமிழன்
இன்று காற்றெல்லாம் தமிழ்தான்
அன்று கைவிட்ட தமிழை
இன்று கற்றுவிடுவோம் வா

ரஜித்

மகிழ்ச்சிதமிழில் பேசுவோம் 677196


தமிழில் பேசுவோம் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தமிழில் பேசுவோம் Empty Re: தமிழில் பேசுவோம்

Post by mdkhan Tue Jan 05, 2010 9:01 pm

தமிழில் பேசுவோம் 677196 தமிழில் பேசுவோம் 677196 தமிழில் பேசுவோம் 677196


தமிழில் பேசுவோம் Eegaraitkmkhan
தமிழில் பேசுவோம் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

தமிழில் பேசுவோம் Empty Re: தமிழில் பேசுவோம்

Post by nandhtiha Wed Jan 06, 2010 12:19 am

namaskar
ok let us talk in tamil இதை ஏன் ஆங்கிலத்தில் அடித்தேன் என்றால் என்னை ஒரு தமிழ்க் கவிதாயினியாகச் சில தமிழ் மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகத்தான். காரணம் அவர்களுக்குத் தான் தமிழே தெரியாதே
அன்புடன்
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தமிழில் பேசுவோம் Empty Re: தமிழில் பேசுவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum