ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்

2 posters

Go down

நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர் Empty நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்

Post by Guest Sun Feb 16, 2020 3:05 pm

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா எப்பொழுதும் புர்கா அணிந்து தான் வெளியே வருவார். ரஹ்மான் விழா மேடையில் ஒரு முறை புர்காவுடன் வர அவரை பலரும் விமர்சித்தார்கள். அம்பானி வீட்டு விசேஷத்தில் கூட கதிஜா புர்காவில் தான் இருந்தார். அவர் விரும்பி புர்கா அணிகிறார். இந்நிலையில் சர்ச்சை எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, எனக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை என்றால் பிடிக்கும். ஆனால் அவரின் அருமை மகளை பார்க்கும்போது மூச்சு முட்டுகிறது. படித்த பெண்கள் கூட எளிதில் மூளைச்சலவை செய்யப்படுவது வருத்தம் அளிக்கிறது என்றார்.

கதிஜா ரஹ்மான் கண்கள் மட்டும் தெரியும்படி புர்கா அணிவதை தான் தஸ்லிமா இப்படி விமர்சித்தார். அதை பார்த்த கதிஜா தஸ்லிமாவுக்கு தக்க பதில் அளித்துள்ளார். கதிஜா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, ஓராண்டு தான் ஆகிறது இந்நிலையில் மீண்டும் இந்த பேச்சு கிளம்பியுள்ளது. நாட்டில் பல விஷயங்கள் நடக்கிறது. ஆனால் ஒரு பெண் அணிந்திருப்பது பற்றி தான் மக்களுக்கு அக்கறை. ஒவ்வொரு முறை இந்த டாபிக் வரும்போதும் நிறைய சொல்ல வேண்டும் போன்று உள்ளது என்கிறார் கதிஜா.

நான் எடுத்த முடிவுகளை நினைத்து வருத்தப்பட மாட்டேன். நான் செய்வதை நினைத்து மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. என்னை அப்படியே ஏற்றுக் கொண்டவர்களுக்கு நன்றி. என் வேலை எனக்காக பேசும். மேலும் எதுவும் கூற விரும்பவில்லை. என் உடையை பார்த்து உங்களுக்கு மூச்சு திணறுவதற்கு சாரி டியர் தஸ்லிமா நஸ்ரின். எனக்கு மூச்சு முட்டவில்லை. மாறாக நான் பெருமைப்படுகிறேன் என்று கதிஜா கூறுகிறார்.

உண்மையான பெண்ணியம் என்றால் என்னவென்று கூகுள் செய்து பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் பிற பெண்களை விமர்சிப்பதும், அவர்களின் தந்தையை அந்த விவகாரத்தில் ஈடுபடுத்துவதும் பெண்ணியம் இல்லை. பரிசீலனை செய்யக் கோரி என் புகைப்படத்தை நான் ஒன்றும் உங்களுக்கு அனுப்பி வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் கதிஜா.
(சமயம்)

நீதா அம்பானியுடன் ரஹ்மான் குடும்பம்.

நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர் 5c5c074c051c1

அவரவர் விருப்பத்திற்கு அணியும் உடை ,ஏன் ஒரு வருடத்திற்குப் பின் மீண்டும் ஆரம்பித்த விவாதம்.SI ஆக இருப்பவர்களின் தேவையற்ற செயல்.
avatar
Guest
Guest


Back to top Go down

நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர் Empty Re: நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்

Post by ayyasamy ram Sun Feb 16, 2020 6:24 pm

நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர் 201907211334161045_Taslima-Nasreen-gets-oneyear-residence-permit_SECVPF
-
தஸ்லிமா நஸ்ரின்
-------------------
வங்கதேசத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.
சுவீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ள இவர், புத்தகங்கள் எழுதி
கடும் சர்ச்சையில் சிக்கினார்.
இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து, கடந்த 2004ஆம் ஆண்டு முதல்
தஸ்லிமா நஸ்ரின் இந்திய விசா பெற்று இங்கு தங்கி
வருகிறார். அமெரிக்கா, ஐரோப்பா உள்பட பல நாடுகளில்
காலத்தை கழித்து வந்தாலும் பெரும்பாலும் இந்தியாவில்
இருப்பதையே அவர் விரும்பினார்.
தற்போது இவர் கொல்கத்தாவில் தங்கியுள்ளார்.

தஸ்லிமா நஸ்ரின் விசா காலம் இந்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில்,
அவரது விசா காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய உள்துறை
அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
--
மாலைமலர் ஜூலை 21, 2019
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர் Empty Re: நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்

Post by Guest Sun Feb 16, 2020 7:24 pm

தகவலுக்கு நன்றி ஐயா.

நாம் அவரின் தலையைப் பற்றிக் கேட்டோமா?அவர் ஏன் நம் உடையைப் பற்றி காமெண்ட் கொடுக்கிறார்?
கொடுத்ததால் தான் விசா கிடைத்தது
avatar
Guest
Guest


Back to top Go down

நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர் Empty Re: நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்

Post by ஜாஹீதாபானு Mon Feb 17, 2020 4:06 pm

புர்கா போடுவதை முஸ்லீம் பெண்களே பாரமாக நினைக்காத போதுமற்றவர்கள் ஏன் இதில் தலையிடுகிறார்களோ???? வெறும்வாயை மெல்ல முடியாம அவல் கேக்குது போல இந்தம்மாவுக்கு.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர் Empty Re: நான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா?: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» “ஹாய் கௌதம்… உங்ககிட்ட இதை நான் சொல்லியே ஆகணும். நீங்க…!?” சிம்ரன் சீக்ரெட்ஸ்
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» தமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழனாகிய நான் கடமைப்பட்டுள்ளேன்- ஏ.ஆர்.ரஹ்மான்
» 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை
» ”நான் ஜெயலலிதாவின் மகள். என்னிடமே விசாரணையா”

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum