ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

Go down

தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்  Empty தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

Post by ayyasamy ram Fri Feb 14, 2020 11:46 am

சென்னை

பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  
துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை
வாசித்து வருகிறார்.

தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய்
ஒதுக்கீடு.

* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு
18,540.12 கோடி ஒதுக்கீடு

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய்
ஒதுக்கீடு.

* உயர்கல்வி துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடு

*  சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவி,
சார்நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிப்பதற்காக
மொத்தம் 3100 கோடி ஒதுக்கீடு

* அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ
கல்லூரியை அரசே ஏற்றுக் கொண்டு அது கடலூர் மாவட்டத்திற்கான
அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்

* முதல் தலைமுறை மாணவர்கள் கல்வி கட்டண சலுகை தொடரும்.
இதற்காக ரூ.506 கோடி ஒதுக்கீடு

* மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிப் பங்காகப் பெறப்படும்
மத்திய வரிகளின் நிதிப் பகிர்வு 2019-20ம் ஆண்டிற்கான திருத்த
மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளாததினால்
பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

* 2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு 4073 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி.,
நிலுவை தொகை உள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள்
வழங்கப்படும் என நம்புகிறோம்.

* பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில்
"தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும்
-
-----------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்  Empty Re: தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

Post by ayyasamy ram Fri Feb 14, 2020 1:56 pm

2020 - 21 பட்ஜெட்: தமிழகத்தின் கடன் தொகை எவ்வளவு தெரியுமா?
-
தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது,

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் தமிழகத்துக்கான
பங்கு 4.023%ல் இருந்து சிறிது உயர்ந்து 4.189% ஆக உள்ளது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% ஆக இருக்கும்
என மதிப்பிடப்பட்டுள்ளது.

திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர்
பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்.

தமிழகத்தின் கடன் 4.56 லட்சம் கோடியாக உள்ளது
என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
---
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்  Empty Re: தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

Post by Guest Fri Feb 14, 2020 5:16 pm

தமிழகத்தின் கடன் 4.56 லட்சம் கோடியாக உள்ளது

தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்  Images?q=tbn%3AANd9GcTrGJ6Tg2P0Z_fdgtYt3rUehZIUW1Zo4ql4Up6eec5pkYhuZLA-

ஒரு வழி உண்டு.

தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்  201909050224080215_Liquor-prices-in-TN-set-to-go-up-to-boost-revenue_SECVPF

டாஸ்மாக் கடைகளை அதிகரிக்கலாம்.

தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்  Images?q=tbn%3AANd9GcR-3GgQXIpibqW6MIuQuI2z74DTZBvZMS6OWIQk1_QxLZtZHN2p
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்  Empty Re: தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum