ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுவானில் பாடல் வெளியீடு - மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா

Go down

நடுவானில் பாடல் வெளியீடு - மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா Empty நடுவானில் பாடல் வெளியீடு - மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா

Post by ayyasamy ram Thu Feb 13, 2020 10:15 pm

நடுவானில் பாடல் வெளியீடு - மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா 202002131529381663_Tamil_News_Suriya-fullfill-dream-of-students_SECVPF
-
நடுவானில் பாடல் வெளியீடு - மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா 202002131529381663_1_siirjzf202xc._L_styvpf
-

‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல் வெளியீடு மூலம்
நடிகர் சூர்யா அரசு பள்ளி மாணவர்கள் 100 பேரின்
கனவை நனவாக்கி உள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள
‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா நடித்துள்ளார்.
கோடை விடுமுறையில் இந்தப் படம் திரைக்கு
வரவுள்ளது.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை
உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய
வாழ்க்கையை தழுவியே இந்தப் படத்தின் கதை
உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக
விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு ‘வெய்யோன் சில்லி’
என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று மதியம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய
விமானத்தில் பாடல் வெளியிடப்பட்டது.

சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் கீழ் படிக்கும்
மாணவர்கள் 70 பேர் விமானத்தில் அழைத்து
செல்லப்பட்டனர். அவர்களுடன் சூர்யா, சிவகுமார்,
இயக்குனர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர்
ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டனர்.

இதற்காக முன்பே அனுமதி வாங்கப்பட்டு இருந்தது.
சென்னை விமான நிலையத்தில் ஒரு படத்தின் பாடல்
வெளியீட்டு விழா நடைபெறுவது இதுவே முதல்
முறையாகும். படமும் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை
வரலாற்றை மையப்படுத்தியது என்பதால் விமானத்தில்
வைத்து வெளியிடுவதே பொருத்தமாக இருக்கும் எனப்
படக்குழுவினர் கருதியுள்ளனர்.

விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த
மாணவர்களின் கனவை சூர்யா இதன்மூலம் நனவாக்கி
உள்ளார். இதற்காக மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
வைத்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

இவர்களில் மாணவர்கள் 70 பேர் மட்டுமே இன்று
விமானத்தில் சென்றனர். மீதமுள்ள 30 மாணவர்கள்
தங்களுக்கு பதிலாக தங்களது பெற்றோர்களை அனுப்பி
வைத்துள்ளனர். தங்களை விட தங்களது பெற்றோர்களுக்கு
இந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என கருதி அவர்கள்
இவ்வாறு செய்துள்ளனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82791
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum