ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.!

2 posters

Go down

இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! Empty இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.!

Post by ayyasamy ram Thu Jan 30, 2020 11:54 am

இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! This-type-of-girls-attractive-boys
-
மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு
தலையில் மல்லிகைப்பூ என மங்களகரமாய், இயற்கை
அழகோடு இருக்கும் பெண்களைத்தான் பெரும்பாலான
ஆண்கள் விரும்புகின்றனர்.
---
இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! This-type-of-girls-attractive-boys
-
அளவிற்கு அதிகமாக மேக் அப் போட்டு, கண்ணுக்கு
மையிட்டு, லிப்ஸ்டிக் போட்டிருக்கும் பெண்களை ஆண்கள்
விரும்புவதில்லை என்று உளவியல் நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! Empty Re: இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.!

Post by ayyasamy ram Thu Jan 30, 2020 11:55 am

இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! This-type-of-girls-attractive-boys
-
அதேபோல ஆடை விஷயத்திலும் கண்களை உறுத்தாத
எளிமையான உடை அணிந்த பெண்களையே ஆண்கள்
விரும்புகின்றனர்.

இயற்கை நிறத்தை வெளிப்படுத்தும் முகமும், எளிமையான
உடையும் அணிந்த பெண்களே ஆண்களின் மனதில் இடம்
பிடிக்கின்றனராம்.
-
இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! This-type-of-girls-attractive-boys
-
மனதின் அழகை வெளிப்படுத்துவதில் பெண்களின் கண்களுக்கு
தனி இடம் உண்டு. இயற்கையான அழகை வெளிப்படுத்தும்
காந்தம் போன்ற கண்களைக் கொண்ட பெண்களைத்தான்
ஆண்கள் விரும்புகின்றனராம். எனவே கண்களுக்கு அளவுக்கு
அதிகமான மை தீட்டி ஆண்களை பயமுறுத்துவதை தவிர்க்கவேண்டும்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! Empty Re: இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.!

Post by ayyasamy ram Thu Jan 30, 2020 11:56 am

இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! This-type-of-girls-attractive-boys
-
அதேசமயம் கண்ணுக்கு மை இல்லாமலும் இருக்கக்கூடாது.
அது முகத்தையும் சேர்த்து பொலிவிழக்கச் செய்யும்.

அதேபோல் அடிக்கும் அளவுக்கு அதிகமாக லிப்ஸ்டிக்
போடாமல் சாதாரணமாக லிப் கிளாஸ் உபயோகிக்கலாம்
என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! This-type-of-girls-attractive-boys
-
தனித்தன்மையும், தன்னம்பிக்கையும் நிறைந்த இயற்கை
அழகான பெண்களே ஆண்களை கவர்கின்றனர்.
எனவே மேக் அப் போட்டு போனால்தான் அனைவரையும்
கவரமுடியும் என்று தப்புக்கணக்கு போடவேண்டாம்.
0
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! Empty Re: இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.!

Post by ayyasamy ram Thu Jan 30, 2020 11:57 am

இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! This-type-of-girls-attractive-boys
-
பெண்கள் தங்களின் இயற்கை அழகை வெளிப்படுத்தும்
விதமாகச் சென்றாலே ஆண்களுக்கு பிடிக்கும் என்பது
தான் நிதர்சனமான உண்மை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! Empty Re: இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 30, 2020 12:04 pm

Code:

அதேபோல ஆடை விஷயத்திலும் கண்களை உறுத்தாத
எளிமையான உடை அணிந்த பெண்களையே ஆண்கள்
விரும்புகின்றனர்.

இயற்கை நிறத்தை வெளிப்படுத்தும் முகமும், எளிமையான
உடையும் அணிந்த பெண்களே ஆண்களின் மனதில் இடம்
பிடிக்கின்றனராம்.

இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! 3838410834 இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! 3838410834 இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.! Empty Re: இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum