Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதுமையிலும் அறிவாற்றல் அதிகரிக்க வேண்டுமா?
2 posters
Page 1 of 1
முதுமையிலும் அறிவாற்றல் அதிகரிக்க வேண்டுமா?
![முதுமையிலும் அறிவாற்றல் அதிகரிக்க வேண்டுமா? Brain1](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/29/original/brain1.jpg)
வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளை சாப்பிட்டால்
அறிவாற்றல் பெருகும் என ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய
வந்துள்ளது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன்
இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், வால்நட் எனும்
அக்ரூட் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் முதுமையிலும்
அறிவாற்றல் நன்றாக இருக்கும் என்று ஆராய்ச்சி முடிவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லோமா லிண்டா
மற்றும் ஸ்பெயினின் கேடலோனியா, பார்சிலோனா
பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
நடுத்தர வயதுடைய மற்றும் வயதானவர்களிடம்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வால்நட் சாப்பிடுவது உடல்ரீதியாக
பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.
வயதானவர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தினமும்
சிறிது வால்நட் எடுத்துக்கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு
பிறகு அவர்களது அறிவாற்றல், நினைவுத்திறன்
அதிகரித்திருந்தது. அதேபோன்று, நடுத்தர வயதுடையவர்கள்
தினமும் உணவில் வால்நட் எடுத்துக்கொள்ளும்பட்சத்தில்,
பிற்காலத்தில் அதிக நினைவுத்திறன் கொண்டிருந்தனர்.
இதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால்,
புகைப்பிடிப்பது, மது அருந்துவது, நரம்பியல் பிரச்னை
உள்ளவர்களிடம் குறைவான மாற்றமே தெரிந்தது.
அவர்கள் மற்றவர்களை விட குறைவான நினைவுத்
திறனையே கொண்டிருந்தனர்.
'இது ஒரு சிறிய மாற்றம்தான்.
வால்நட் குறித்து தொடர்ச்சியாக ஆராய்ச்சி மேற்கொண்டு
வருகிறோம். அதே நேரத்தில் இந்த ஆய்வு முடிவுகள் உண்மை
என நிரூபிக்கப்பட்டவை. முக்கியமாக, உடல் ஆரோக்கியத்தில்
இதுவரை கவனம் செலுத்தாதவர்கள், தற்போது உடல்ரீதியாக
பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து வால்நட் எடுத்துக்கொண்டால்
குறுகிய காலத்திலே அதிகளவு மாற்றத்தை உணர முடியும்' என்று
அமெரிக்காவின் லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோன் சபேட் கூறினார்.
அக்ரூட் பருப்புகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
மற்றும் பாலிபினால்கள் உள்ளன. அவை 'ஆக்சிடேட்டிவ்
ஸ்ட்ரெஸ்' எனப்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும்,,
வீக்கத்தையும் எதிர்க்கும் திறன் கொண்டுள்ளன. உடலில்
அனைத்து செயல்பாடுகளையும் சமநிலையில் வைக்க
உதவுகின்றன.
மேலும், அக்ரூட் பருப்புகள் உடலில் உள்ள கொழுப்பைக்
குறைக்கும் திறன் கொண்டதால் பல்வேறு நோய்களின்
தாக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.
முன்னதாக, வால்நட் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான
நோய்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று மற்றொரு
ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-தினமணி
Last edited by ayyasamy ram on Thu Jan 30, 2020 11:37 am; edited 1 time in total
Re: முதுமையிலும் அறிவாற்றல் அதிகரிக்க வேண்டுமா?
- Code:
மேலும், அக்ரூட் பருப்புகள் உடலில் உள்ள கொழுப்பைக்
குறைக்கும் திறன் கொண்டதால் பல்வேறு நோய்களின்
தாக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.
முன்னதாக, வால்நட் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான
நோய்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று மற்றொரு
ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுத்தமான புழுக்காத வால்நெட் கிடைப்பது அரிது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: முதுமையிலும் அறிவாற்றல் அதிகரிக்க வேண்டுமா?
"தினமும் 20 கிராம் அளவுக்குச் சீராக நட்ஸ் சாப்பிடுவதே சிறந்தது"
என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். ஒரே நட்ஸ் வகையை மட்டும்
20 கிராம் சாப்பிடாமல், நட்ஸ் கலவையாகச் சேர்த்து, 20 கிராம் தினமும்
சாப்பிட்டுவந்தால், ஊட்டச்சத்துக்கள் சரிவிகிதமாகக் கிடைக்கும்.
-
![முதுமையிலும் அறிவாற்றல் அதிகரிக்க வேண்டுமா? Vikatan%2F2019-05%2Fe4e0b399-de85-4e34-b547-996561cef422%2Fwalnuts_600_1_.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2019-05%2Fe4e0b399-de85-4e34-b547-996561cef422%2Fwalnuts_600_1_.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0)
என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். ஒரே நட்ஸ் வகையை மட்டும்
20 கிராம் சாப்பிடாமல், நட்ஸ் கலவையாகச் சேர்த்து, 20 கிராம் தினமும்
சாப்பிட்டுவந்தால், ஊட்டச்சத்துக்கள் சரிவிகிதமாகக் கிடைக்கும்.
-
![முதுமையிலும் அறிவாற்றல் அதிகரிக்க வேண்டுமா? Vikatan%2F2019-05%2Fe4e0b399-de85-4e34-b547-996561cef422%2Fwalnuts_600_1_.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2019-05%2Fe4e0b399-de85-4e34-b547-996561cef422%2Fwalnuts_600_1_.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முதுமையிலும் அழகு வேண்டுமா?...'லவண தானம்' செய்யுங்கள் :)
» ஆயுள் அதிகரிக்க வேண்டுமா?
» இணைய வேகம் அதிகரிக்க வேண்டுமா?
» Download இன் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா?
» ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா இதோ சில உணவுப் பொருட்கள்!
» ஆயுள் அதிகரிக்க வேண்டுமா?
» இணைய வேகம் அதிகரிக்க வேண்டுமா?
» Download இன் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா?
» ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா இதோ சில உணவுப் பொருட்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|