ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை

2 posters

Go down

முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை Empty முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை

Post by ayyasamy ram Wed Jan 29, 2020 5:39 am

முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை Tamil_News_large_2468373

இந்தியா
முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
Updated : ஜன 29, 2020 03:17 | Added : ஜன 29, 2020 03:14






dinamalar-advertisement-tariff-2018

Advertisement
Ranji,cricket,hattrick,wicket




இந்துார்:
முதல் தர அறிமுக போட்டியின் முதல் ஓவரில்
'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்து உலக சாதனை
படைத்தார் ம.பி., அணியின் ரவி யாதவ்.

இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
இதன் 'பி' பிரிவு லீக் போட்டியில் மத்திய பிரதேசம் (ம.பி.,),
உ.பி., அணிகள் இந்துாரில் மோதுகின்றன.

முதல் இன்னிங்சில் ம.பி., அணி 230 ரன்கள் எடுத்தது.
உ.பி.,யை சேர்ந்த ரவி யாதவ் 28, ம.பி., அணியில் அறிமுகம்
ஆனார். இவர், தனது முதல் ஓவரில் 3, 4, மற்றும் 5வது பந்தில்
ஆர்யன் (13), அன்கித் (0), சமீரை (0) அவுட்டாக்கி, 'ஹாட்ரிக்'
விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

உ.பி., அணி முதல் இன்னிங்சில் 216 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இரண்டாவது நாள் முடிவில் ம.பி., அணி இரண்டாவது
இன்னிங்சில் 105/3 ரன்கள் எடுத்து 119 ரன்கள் முன்னிலை
பெற்றிருந்தது.

உலக சாதனை:

இதையடுத்து முதல் தர அறிமுக போட்டியில் முதல் ஓவரில்
'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என உலக சாதனை
படைத்தார் ரவி யாதவ். இதற்கு முன் இந்தியாவின் ஸ்ரீநாத்,
சலில் அங்கோலா, அபிமன்யு மிதுன் உள்ளிட்ட 7 இந்திய வீரர்கள்
அறிமுக போட்டியில் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தினர்.

சர்வதேச அளவில் தென் ஆப்ரிக்காவின் ரிக்கி பிளிப்,
1939-40ல் முதல் 3 போட்டியில் பவுலிங் செய்யவில்லை.
4வது போட்டியில் முதன் முறையாக பந்து வீசிய ஓவரில்
இதுபோல சாதித்தார்.

மற்றபடி, அறிமுக போட்டியில், முதல் ஓவரில் அசத்தியது
ரவி யாதவ் மட்டும் தான்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை Empty Re: முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 29, 2020 10:58 am

Code:

இந்தியா
முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
Updated : ஜன 29, 2020 03:17 | Added : ஜன 29, 2020 03:14

வாழ்த்துக்கள்...
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» உலக கோப்பை கபடியில் - இந்திய அணி ஹாட்ரிக் சாதனை
» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை
» கிரிக்கெட்டில் ---தந்தை மற்றும் மகன் இருவரையும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் --அஸ்வின்
» குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை!
» உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடம் பிடித்து சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum