ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணமகன் தந்தை, மணமகள் தாயுடன் ஓட்டம்; குஜராத்தில் கூத்து

Go down

மணமகன் தந்தை, மணமகள் தாயுடன் ஓட்டம்; குஜராத்தில் கூத்து Empty மணமகன் தந்தை, மணமகள் தாயுடன் ஓட்டம்; குஜராத்தில் கூத்து

Post by ayyasamy ram Wed Jan 22, 2020 4:55 pm

மணமகன் தந்தை, மணமகள் தாயுடன் ஓட்டம்; குஜராத்தில் கூத்து Tamil_News_large_2463346
சூரத்:
குஜராத்தில், ஓர் இளம் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த
நிலையில், மணமகனின் தந்தைக்கும், மணமகளின் தாய்க்கும்
திடீரென காதல் மலர்ந்ததால், இருவரும் வீட்டை விட்டு ஓடினர்.
இதனால், இளம் ஜோடியின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தாலி கட்டுற நேரத்துல மாப்பிள்ளையோ பொண்ணோ ஓடிப்போறதால
பல கல்யாணங்கள் நின்னுப் போனதை கேள்விப் பட்டிருப்போம்.
வைர வியாபாரத்துக்கு பேர்போன சூரத்துல மாப்பிள்ளையோட
அப்பாவும், பொண்ணோட அம்மாவும் ஓடிப்போனதால கல்யாணம்
கேன்சல் ஆகியிருக்கு.

குஜராத்தின், சூரத் மாவட்டத்தை சேர்ந்தவர், ராஜேஷ், 48. தொழில்
அதிபரான இவரது மகனுக்கு, அதே மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்
பெண்ணுடன், சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு,
அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில், சூரத்தில் திருமணம் முடிக்க
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராஜேஷை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காணவில்லை.
இது குறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
அப்போது தான், மணமகளின் தாய் ஸ்வாதியையும், ஒரு வாரமாக
காணவில்லை என்ற தகவல் தெரியவந்தது. இது குறித்து விசாரணை
நடத்திய போலீசார் கூறியதாவது:

ராஜேஷ், ஸ்வாதி ஆகியோர், இளம் வயதில் அருகருகே உள்ள வீடுகளில்
வசித்துள்ளனர். இருவரது குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் இருந்திருக்கிறது.

அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர்.
கால சுழற்சியில், அவர்களது காதல் கைகூடவில்லை.இருவரும், வேறு
வேறு நபர்களை திருமணம் முடித்தனர். இந்த நிலையில் தான்,
நண்பர்கள் மூலமாக அவர்களது பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க
ஏற்பாடு நடந்தது.

இதற்கிடையே, ராஜேஷ் - ஸ்வாதி இடையே, இளமைக் காதல் மீண்டும்
மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் வீடுகளை விட்டு வெளியேறி,
தலைமறைவாகி விட்டனர். பெற்றோரின் திடீர் காதலால், இளம்
ஜோடியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்களது திருமணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மணமகன், மணமகள் உருவம் பொறித்த பட்டு சேலைகள் !
» பெண்ணுக்கு சம உரிமை: மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்............
» 10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்!
» திருமண நாளில் மணமகன் தற்கொலை வேறு மாப்பிள்ளையை கரம் பிடித்தார் மணமகள்
» இரண்டு மணமகள்கள் ஓட்டம் மணமகன் விரக்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum