Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
அடுப்பங்கரை குறிப்புகள் ஆகட்டும் அல்லது புதிய பயனுள்ள விஷயங்கள் ஆகட்டும் அக்கறையுடன் பதிவிடும் ஆர்வலர்
ஆர்வத்துடன் அனைத்து பதிவுகளையும் படித்து மறுமொழி இடும் நற்குணம் கொண்டவர்.
கதைகள் பலவும் எழுதும் இவரது கைகள் கைவினை பொருட்களும் செய்விக்கிறது.
இவரது பிறந்த நாளில் வாழ்ந்திடுவோம்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
இனிய பிறந்த தின வாழ்த்துகள்.
என்ன ஸ்பெஷல் ஸ்வீட் ?
ருசித்து உண்ணும்காலை எங்களையும் நினைவு கொண்டால்
நாங்களும் உண்டது போல் உணர்வோம்.
மீண்டும் வாழ்த்துகள் பல.

அன்புள்ள தங்கைக்கு ,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
-
Re: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா. இப்போதுதான் இந்த பிறந்தநாள் திரியை பார்தேன். இறை அருளால் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
lakshmi palani- பண்பாளர்
- பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018
Re: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
ரொம்ப ரொம்ப ரொம்ப சாரி ஐயா............. இத்தனை நாட்களாக இதனை பார்க்கவே இல்லை.... இன்று மகளிர் தினத்திற்காக வாழ்த்த வந்த பொழுது பார்த்தேன்.....T.N.Balasubramanian wrote:வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
அடுப்பங்கரை குறிப்புகள் ஆகட்டும் அல்லது புதிய பயனுள்ள விஷயங்கள் ஆகட்டும் அக்கறையுடன் பதிவிடும் ஆர்வலர்
ஆர்வத்துடன் அனைத்து பதிவுகளையும் படித்து மறுமொழி இடும் நற்குணம் கொண்டவர்.
கதைகள் பலவும் எழுதும் இவரது கைகள் கைவினை பொருட்களும் செய்விக்கிறது.
இவரது பிறந்த நாளில் வாழ்ந்திடுவோம்.
ரமணியன்
.
.
உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா !.... எப்பொழுதும் உங்கள் ஆசீர்வாதம் எனக்கு தேவை ஐயா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
மேற்கோள் செய்த பதிவு: 1312060T.N.Balasubramanian wrote:இனிய பிறந்த தின வாழ்த்துகள்.
என்ன ஸ்பெஷல் ஸ்வீட் ?
ருசித்து உண்ணும்காலை எங்களையும் நினைவு கொண்டால்
நாங்களும் உண்டது போல் உணர்வோம்.
மீண்டும் வாழ்த்துகள் பல.
ரமணியன்
@T.N.Balasubramanian அன்று தான் ஐயா நாங்களே கேக் செய்தோம்.... இதோ அந்த படம்....ஆரஞ்சு கிரீம் பிஸ்கட்டில் செய்த கேக் இது !
நிஜமாகவே நினைத்துக் கொண்டேன் ஐயா, இத்தனை சுலபமாக கேக் செய்ய வருகிறதே, ஐயா வீட்டுக்கு போனபோதே இது தெரிந்திருந்தால் செய்து கொண்டு போய் இருக்கலாமே என்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
மேற்கோள் செய்த பதிவு: 1312062ayyasamy ram wrote:
அன்புள்ள தங்கைக்கு ,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
-
மிக்க நன்றி ராம் அண்ணா ........தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.
» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» நமது தலைவர் சிவா அவர்களின் 55000 பதிவுகள் கடந்த அவரை வாழ்த்தலாம் வாருங்கள்
» பிறந்த தினம் கொண்டாடும் மதுமிதாவை வாழ்த்தலாம்
» 16000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் ஜாஹிதா பானு அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|